வர்த்தகி 1994-1995
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:16, 30 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
வர்த்தகி 1994-1995 | |
---|---|
நூலக எண் | 13238 |
ஆசிரியர் | - |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை |
பதிப்பு | 1995 |
பக்கங்கள் | 89 |
வாசிக்க
- வர்த்தகி 1994-1995 (57.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வர்த்தகி 1994-1995 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆண்டு பல்லாண்டு வாழ்கவே
- கல்லூரிப்பா
- அதிபரின் ஆசிச்செய்தி - பி.எஸ்.ஸ்கந்தராஜா
- கல்விப் பணிப்பாளரின் ஆசிச்செய்தி - இ.சிவானந்தன்
- வணிவியல் சிறப்பலுவலகர் வாழ்த்து - வ.க பாலசுப்பிரமணியம்
- பொறுப்பாசிரியர் ஆசியிரை - R.பாலசுப்பிரமணியம்
- வர்த்தகிக்கு வளமான வாழ்வு வேண்டிப் பிராத்திப்போம் - மாலினி பாலகணேசன்
- செயலாளரின் பார்வையில் - ப.சுலோசினி
- இதழாசிரியர் உள்ளத்திலிருந்து - சி.மதுரிக்கா
- வர்த்தகியி கண்ணோட்டத்தில் வர்த்தகமும் நிதியும்
- வழங்குனரைத் தெரிவு செய்தல் - க.கனகரத்தினம்
- குறைந்த விலையில் அதிசேவை அளிக்கும் 'மெட்ரோ கார்ட்' தொலைத் தொடர்புச் சேவை
- பாவனையாளர்களும் பாதுகாப்பும் பற்றிய ஒரு கண்ணோட்டம் - சுலோசினி பரராஜசிங்கம்
- தொழிலாளர் தொழில் வழங்குனர்களுடன் தொடர்புடைய அமைப்புக்கள் - வினிதா வசந்தராஜா
- பங்குச் சந்தையும் அண்மைக் காலத்தில் அதன் துரித வளர்ச்சியும் - ந.கண்ணகி
- பொருளியல்:
- இலங்கையின் அபிவிருத்திக்கான வளங்கள் - மா.சினத்தம்பி
- 1995 ஆம் ஆண்டுக்கான பாதீடு - வே.சிவரஞ்சினி
- இலங்கையின் வேலையின்மை பற்றிய கண்ணோட்டம் - து.சுதர்மினி
- அரசாங்க வரவு செலவு திட்டத்தில் மூலதனச் செலவு - கு.பிறீதினி
- கணக்கியல்
- அறவிடமுடியாக் கடன், ஐயக் கடன் ஏற்பாடு கடன்பட்டோர் கழிவு ஏற்பாடு - து.ஜெயந்தி
- நாவரா
- நிதிக்கூற்றுக்கள் தலைப்பில் செல்வாக்குச் செலுத்தும் செம்மையாக்கங்களும் அவற்றின் தீர்வுகளும் - ச.காயத்திரி
- சோட்டுப் பதங்கள் - சு.சுஜிதா
- நிதிப்பாய்ச்சற் கூற்றுக்கள் - வ.சதியா
- இந்து நாகரீகம்
- இந்தியத் தத்துவத்தின் கலை வெளிப்பபாடு நடராஜத் திருத்துவம் - கோ.சுதேஷ்ணா
- எமிரேட் எயர் லைன்
- துணிகரத் தொழில் முயற்சி மூலதனை கம்பனி
- அவதாரக் கோட்பாடு - ப.அருந்ததி
- அளவயியல்:
- நோக்கல் - ச.மாலதி
- விஞ்ஞானத்தின் வரலாறு - பே.ரஜித்தா
- சிந்தனை விதிகள் - ச.மதிவதனா
- எமது கனவு நனவாகும் பெருமிதம் உங்களதே! - மாலினி பாலகணேசன், சுலோஜினி பரராஜசிங்கம்