ஆளுமை:றஸ்மினா, றாஸிக்
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 19 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=றஸ்மினா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | றஸ்மினா |
பிறப்பு | |
ஊர் | பமுனுகெதர |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
றஸ்மினா, றாஸிக் குருநாகல் பமுனுகெதர மொலந்த எஸ்டேட்டைச் சேர்ந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை குருநாகல் ஸாஹிராக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை பொல்கஹவெல அல் இர்பான மத்திய கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டதாரியாவார். அரச கரும மொழிகள் திணைக்கழத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்-சிங்கள மொழிபெயர்ப்பாளருமாவார்.
தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வளவாளராகவும் உள்ளார். ஆசிரியரான இவர் 1989ஆம் ஆண்டு இலங்கை வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியின் ஊடாக எழுத்துலகிற்குள் பிரவேசித்துள்ளார். 2006ஆம் ஆண்டு வழித்துணை என்ற நூலை வெளியிட்டுள்ளார்.