ஆளுமை:யோகேஸ்வரி, சிவப்பிரகாசம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:30, 5 செப்டம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யோகேஸ்வரி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகேஸ்வரி, சிவப்பிரகாசம்
தந்தை சின்னத்துரை
தாய் கமலாம்பிகை
பிறப்பு 1948
ஊர் துன்னாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகேஸ்வரி, சிவப்பிரகாசம் (1948 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர், முகாமையாளர் (மக்கள் வங்கி). இவரது தந்தை சின்னத்துரை; இவரது தாய் கமலாம்பிகை. இவரது உணர்வின் நிழல்கள், ஈன்ற பொழுதில், கண நேர நினைவலைகள், மனம் விந்தையானதுதான் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் இவர் அரை நிமிட நேரம் என்னும் ஆன்மீகக் கட்டுரைத் தொகுதியையும் உனக்கொன்றுரைப்பேன் என்ற பெண்களுக்கு அறிவுரை கூறும் கடித இலக்கியத்தையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4175 பக்கங்கள் 03-04
  • நூலக எண்: 10174 பக்கங்கள் 31
  • நூலக எண்: 10198 பக்கங்கள் 08
  • நூலக எண்: 10199 பக்கங்கள் 21-24