ஆளுமை:மீனலோசினி, பாரதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:02, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீனலோசினி
பிறப்பு 1976.09.23
ஊர் சாவகச்சேரி
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீனலோசினி, பாரதி (1976.09.23 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர். இவர் 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் தமிழ்ப் பால பண்டிதர் பட்டமும் பெற்றதுடன் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 60
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மீனலோசினி,_பாரதி&oldid=315796" இருந்து மீள்விக்கப்பட்டது