ஆளுமை:புஸ்பராணி, ஜோர்ஜ்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஸ்பராணி, ஜோர்ஜ்
பிறப்பு
ஊர் பருத்தித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஸ்பராணி, ஜோர்ஜ் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், நடிகை. இவர் ஜேர்மனியில் வெளியாகும் பூவரசு, தொடுவானம், வண்ணத்துப்பூச்சி, எரிமலை ஆகிய சஞ்சிகைகளில் ஆக்கங்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 316-317