ஆளுமை:சர்வேஸ்வரன், அழகரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:36, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சர்வேஸ்வரன்
தந்தை அழகரத்தினம்
பிறப்பு 1947.02.24
ஊர் வட்டுக்கோட்டை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சர்வேஸ்வரன், அழகரத்தினம் (1947.02.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை அழகரத்தினம். ஓவியம், சிற்பம், நாடகம், பாடல் இசையமைப்பு, பிற்பாடகர், நிழற்படம் அமைத்தல், காட்சி அமைப்பு, உடை அலங்காரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இவர், 1975 இலிருந்து இத்துறைகளில் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் வர்ண வித்தகர் என்னும் பட்டத்தைச் சங்கானை குடுபனை ஞானவைரவர் தேவஸ்தானத்தினால் பெற்றுக்கொண்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 243