ஆளுமை:மகேஸ்வரிதேவி, நவரட்ணம்
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:32, 7 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேஸ்வரிதே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மகேஸ்வரிதேவி |
தந்தை | மாசிலாமணி |
தாய் | மங்களம்மாள் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | பெண் கலைஞர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேஸ்வரிதேவி, நவரட்ணம் வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக்கருவிகளை மீட்டும் திறமை கொண்ட கலைஞராவார். இவரின் தாயார் மங்களாம்மாள் முதன்முதலாக பெண்களுக்காக தமிழ்மகள் என்னும் பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தவராவார். மகேஸ்வரிதேவி A first Book of Indian Music, Veena Tutor ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் விசுவபாரதியில் இரண்டு ஆண்டுகள் கலை பயின்றுள்ளார் மகேஸ்வரிதேவி.