ஆளுமை:திருமலர் பாக்கியம், சிவசிதம்பரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:30, 10 பெப்ரவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருமலர் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருமலர் பாக்கியம்
தந்தை சிவசிதம்பரப்பிள்ளை
பிறப்பு 1922.05.04
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமலர் பாக்கியம், சிவசிதம்பரப்பிள்ளை (1922.05.04) மட்டக்களப்பில் பிறந்த எழுத்தாளர். ஆசிரியரான இவர் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இதிகாசத்துறையில் ஆர்வம் காரணமாக பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். மட்டு அரசினர் வைத்தியசாலை, பழனி ஆண்டவன் திருப்பதிகம், திருப்பெருந்துறை முருகன் திருப்பதிகம், கோட்டைமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் திருப்பதிகம், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், விபுலானந்தர் ஸ்ரீ முத்துமாரியம்மன் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.