செங்கதிர் 2011.01 (37)
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:35, 27 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
செங்கதிர் 2011.01 (37) | |
---|---|
நூலக எண் | 10888 |
வெளியீடு | தை 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | செங்கதிரோன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- செங்கதிர் 2011.01 (14.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- செங்கதிர் 2011.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் - செங்கதிரோன்
- உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6 ஆவது மாநாடு, இலங்கை
- அதிதிகள் பக்கம் : திரு. க. பட்டாபிராமன் - செங்கதிரோன்
- வெற்றிடத்தை நிரப்பும் பத்திரிகைத் தொழில் - வே. அரசு
- இலங்கையில் பெண்ணியச் சிற்றிதழ்கள் - பத்மா சோமகாந்தன்
- சிற்றிதழ்கள் - மாறுபட்ட வாசிப்பு - பேராசிரியர் சபா. ஜெயராசா
- மலையகத் தொடர்புடைய பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் - சாரல் நாடன்
- மட்டக்களப்பின் முதற் சஞ்சிகையான 'பாரதி' யும் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியும் - பேராசிரியர் செ. யோகராசா
- மட்டக்களப்பின் பெருமைக்கு அணி சேர்த்த 'மலர்' இலக்கிய மாத சஞ்சிகை - அன்புமணி
- சுவைத்திரள்
- ஈழத்தில் கலை இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் வகிபாகம் - ஒரு நோக்கு - தம்புசிவா