ஆளுமை:இளையதம்பி, மு.

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:56, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளையதம்பி
பிறப்பு
ஊர் மாவிட்டபுரம்
வகை அதிபர், சரித்திர அறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையதம்பி, மு. மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சரித்திர அறிஞர், அதிபர். இவர் சித்தவைத்தியரான மு. அருளம்பலத்தின் சகோதரனாவார். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் 12 வருடங்கள் உப அதிபராகப் பணி புரிந்தவர்.

இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958 இல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் இலங்கைச் சரித்திரம் (1500-1948) என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சைவசமய சாரத்தைக் கூறும் நூலான முப்பொருள் உண்மை விளக்கம் என்ற நூலினையும் 1978 இல் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 320

இவற்றையும் பார்க்கவும்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இளையதம்பி,_மு.&oldid=285958" இருந்து மீள்விக்கப்பட்டது