ஆளுமை:நடராசா, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:35, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1941.03.03
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, வேலுப்பிள்ளை (1941.03.03 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் கணபதிப்பிள்ளை கந்தையாவிடம் கல்வி கற்றார். இவர் 1975 ஆம் ஆண்டு முதல் தனது கலைப்பணியை ஆரம்பித்துக் கதாப்பிரசங்கம், பயன்சொல்லல், நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு யாழ்ப்பாணம், வவுனியா, இந்தியா போன்ற இடங்களில் தனது திறமையைக் வெளிக்காட்டியுள்ளார். இவர் சித்தாந்த வித்தகர், புராண வித்தகர், சிவஞானச்சுடர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 35