ஆளுமை:பொன்னையா, நாகலிங்கம்
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:23, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பொன்னையா |
தந்தை | நாகலிங்கம் |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | அரச உத்தியோகத்தர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னையா, நாகலிங்கம் காரைநகர், சம்பந்தக் கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அரச உத்தியோகத்தர். இவரது தந்தை நாகலிங்கம்.
இறைவரித் திணைக்களத்தில் உயர் பதவி வகித்த இவர், காரை அபிவிருத்தி சபையின் காரியதரிசியாகப் பல வருடம் பணி புரிந்ததுடன் இச்சபையின் பத்திரிகையான காரை ஒளியின் ஆசிரியராகவும் இருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 345