ஆளுமை:அருளப்பநாவலர்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:58, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளப்ப நாவலர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளப்பநாவலர் காரைநகரைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர். கத்தோலிக்க சமயத்தவரான அருளப்பநாவலர் பூலோக சிங்கமுதலியார் என்னும் பெயர் கொண்டவர். இவர் 24 படலமும், 1900 பாடல்களையும் கொண்ட திருச்செல்வர் காவியத்தை இயற்றியவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 274
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருளப்பநாவலர்&oldid=285807" இருந்து மீள்விக்கப்பட்டது