நிறுவனம்:யாழ்/ காரைநகர் களபூமி தன்னையம்பதி சித்திவிநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:54, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் களபூமி தன்னையம்பதி சித்திவிநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

களபூமி தன்னையம்பதி ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. காரைநகரில் காலவரையறை தெரியாத தொன்மை வாய்ந்த ஆலயம் இதுவாகும். இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

இராமேஸ்வரத்தில் கணபதித்திட்டு எனும் குக்கிராமத்தில் இருந்து இலங்கைக்கு வந்த அந்தண குடும்பத்தினராலேயே இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் அந்தண குடும்பத்தினரால் இராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய விநாயகர் சிலையே இவ் ஆலயம் தோன்றியமைக்குக் காரணமாகும். இவ் விநாயகர் சிலையும் பீடமும் ஒரே கல்லால் ஆனதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 211-212