நிறுவனம்:யாழ்/ காரைநகர் கருங்காலி போசுட்டி முருக மூர்த்தி கோயில்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:54, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் கருங்காலி போசுட்டி முருக மூர்த்தி கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கருங்காலி போசுட்டி முருக மூர்த்தி கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் தற்போது அமைந்துள்ள காணிக்கு சற்று வடக்காக ஒரு காணி தள்ளியே முன்னர் இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது. 1891ல் இடவசதி போதாமையால் தற்போது உள்ள இடத்தில் கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் இக்கோயில் ஆகம விதிமுறைகளுக்கு அமைவாக 1919ல் கட்டப்பட்டு 1923ல் குடமுழுக்கு நடாத்தி வைக்கப்பட்டது. போசுட்டி என்பது இவ் ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயராக அறிய முடிகின்றது. இவ் ஆலயத்தின் தலவிருட்சமாக தென்மேற்கு மூலையில் கடம்பமரம் காணப்படுகிறது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 195-198