தொழில் வழங்குனர்க்கான அறிவுரைகள் கையேடு

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:11, 1 செப்டம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தொழில் வழங்குனர்க்கான அறிவுரைகள் கையேடு
3521.JPG
நூலக எண் 3521
ஆசிரியர் -
வகை முகாமைத்துவம்
மொழி தமிழ்
பதிப்பகம் இலங்கை மத்திய வங்கி ஊழியர் சேமலாப நிதிப் பகுதி
பதிப்பு 1999
பக்கங்கள் 15

வாசிக்க

உள்ளடக்கம்

  • பொருளடக்கம்
  • மத்திய வங்கி ஆளுநர் செய்தி - எச்.பி.திஸ்ஸநாயக்க
  • தொழில் ஆணையாளரது செய்தி - ஜீ.வீரக்கோன்
  • சமர்ப்பணம் - கே.சி.எம்.குணசேகர
  • பதில் சொல்ல வேண்டிய பணி கொள்வோர்
    • ஊழியர் சேமலாப நிதியத்திற்கு உதவுத்தொகை செலுத்த வேண்டிய தாபனங்கள்
    • விசேட சூழ்நிலையில் மட்டும் செலுத்த வேண்டிய தாபனங்கள்
    • தொழிலின் தன்மை, உதவுத்தொகை கொடுப்பனவு மீது தாக்கத்தை கொண்டுள்ளதா?
    • இப்பணியாளர் தொடர்பிலும் உதவு தொகைகள் செலுத்தப்படல் வேண்டும்
  • உதவு தொகைகளை எவ்வாறு செலுத்துவது?
    • பணி கொள்பவர் ஒருவர் எவ்வாறு தன்னை நிதியத்தில் பதிவு செய்வார்
    • அங்கத்துவ இலக்கங்களைக் குறித்து ஒதுக்குதல்
    • உதவு தொகைகள் செலுத்துவதற்கான பொறுப்பு
    • உதவு தொகைகள் மொத்த சம்பாத்தியத்தின் மீது கணிக்கப்படும்
    • உதவு தொகைகளைச் செலுத்தும் முறை
    • தவறுதலாக நிதியத்திற்கு செலுத்திய உதவு தொகை ஒன்றை எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும்?
  • உதவு தொகையைச் செலுத்துவதைத் தாமதிப்பது உமக்குப் பிரதிகூலமாக அமையும்
  • ஊழியர் சார்பில் நிறைவேற்ற வேண்டிய பிற பணிகள்
    • அங்கத்துவ சான்றிதழ்களைப் பெறல்
    • உறுப்புரிமை கணக்குகளை இணைத்தல்
  • உறுப்புரிமை இலக்கங்களில் பிழை ஏற்படும் போது
  • உறுப்பினர்களது பெயர்களில் பிழை ஏற்படும் போது
  • பேண வேண்டிய இடாப்புக்கள்