முகம் கொள்
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:50, 24 சூன் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
முகம் கொள் | |
---|---|
நூலக எண் | 6 |
ஆசிரியர் | கி. பி. அரவிந்தன் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கீதாஞ்சலி வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1992 |
பக்கங்கள் | 96 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- முகம் கொள் (162 KB) (HTML வடிவம்)
நூல் விபரம்
இக்கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்தனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புக்கள். இக்கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
முகம்கொள். கி.பி.அரவிந்தன். சென்னை 21: கீதாஞ்சலி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (சென்னை 5: மனோ அச்சகம்)
96 பக்கம், ஓவியங்கள். விலை: இந்தியரூபா 20. அளவு: 18*12.5சமீ.
-நூல் தேட்டம் (# 466)