சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1989.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1989.11
13122.JPG
நூலக எண் 13122
வெளியீடு கார்த்திகை 1989
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்றைய விவகாரங்கள்
    • அயல்துறைக் கொள்கையும் பெரஸ்த்ரொய்காவும்
  • சமாதானம் படைக்குறைப்புக்கான வாய்ப்புக்கள்
    • இயற்கையைப் பாதுகாப்பது இன்றியமையாதது - ஸரிஸா விதவிச்சென்கோ
  • மார்க்ஸியம் - லெனினியமும் எமது காலமும்
    • அக்டோபர் புரட்சியும் விமோசன இயக்கமும்
    • தார்மீக நெறியின் புத்தாக்கம் - ஒலெக்லாமின்
    • உலகப் புரட்சியின் கதிப்போக்குகள்
  • சோவியத் சமுதாயம்: சாதனைகளும் பிரச்னைகளும்
    • சமுதாயமும் அரசும் - ஏ. மிக்ரன்யான்
    • மக்களின் சோஷலிஸ சுய அரசாங்கம் - கொன்ஸ்தாத்தின் வார்லமேசவ்
    • சட்டத்தால் ஆளப்படும் அரசின் மார்க்கத்தில் மக்கள் பிரதிநிதிகளின் காங்கிரஸ் - வெலேரி தெலிஜின்
    • கேள்வி - பதில்: மக்கள் பிரதிநிதிகளின் காங்கிரஸுகள்
    • சோவியத் பொருளாதாரத் திட்டங்களும் எதார்த்தங்களும்
  • சோஷலிஸமும் இன்றைய உலகும்
    • சோஷலிஸ உலகம் - எம். மொனின்
  • இளைஞர் உலகம்
    • பொருளாயத நலவாழ்வும் இளைஞரும் - ஓனா ராக்கோவ்ஸ்காயா
    • சோவியத் இளைஞரின் உரிமைகள்