அருணோதயம் 2000: பூச்சொரியும் பொன்னொச்சி மரம்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:36, 3 ஜனவரி 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
அருணோதயம் 2000: பூச்சொரியும் பொன்னொச்சி மரம் | |
---|---|
நூலக எண் | 15244 |
ஆசிரியர் | - |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | அளவெட்டி அருணோதயா கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் கனடா |
பதிப்பு | 2000 |
பக்கங்கள் | xvii+193 |
வாசிக்க
- அருணோதயம் 2000: பூச்சொரியும் பொன்னொச்சி மரம் (312 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கல்லூரிக் கீதம் - ச.பொன்னம்பலம்
- Greeting from the Premier
- Message From The President
- செயலாளரிடமிருந்து - ப.சிதம்பரசிவன்
- அளவெட்டி நலன் புரிச் சங்கம் - செ.சிவபாலன்
- ஆசியுரை - கும்பழாவளைப் பிள்ளையார் கோவில் பிரத குருவிடமிருந்து... - இ.சோமசுந்தரேஸ்வரக்குருக்கள்
- நாம் அருணோதயத்தின் பிள்ளைகள்
- வாழ்த்துரை - வை.யோகேஸ்வரன்
- அருணோதயா பழையமாணவர் சங்கம்(கனடா) உதயம்
- முகிழ்முகம் - பத்மநாதன் சிதம்பரசிவன்
- ஊர் உரைத்தமை
- எங்கள் அளவெட்டி - செ.குமாரசாமி
- அளவெட்டி தந்த அறிவுச் செல்வம்
- கைலாசபதியின் மெய்ப்பொருள் உலகம்
- அளவையூர் தட்சணாமூர்த்தி - சிவசம்பு கந்தசாமி
- அரை நூற்றாண்டிற்கு முன்பு அளவெட்டி - செ.சிவலிங்கம்
- அளவிலாப் புகழுடைய அளவையூர் - வை.க.சிற்றம்பலம்
- கலைஞர் பலரைக் கண்ட அளவெட்டி - பண்டிதர் க.நாகலிங்கம்
- சொலல் வல்லன் சோர்விலன் வி.பி.
- Alaveddy - Abirami Raveendran
- அளவெட்டிக் கிராமத்தில் இசைக்கலை வளர்ச்சி - வி.கே.நடராசா
- Arunodhaya College Sports Development
- மஹாகவி கவிதைகளில் வாழ்வியல் முனைவு - அ.புராந்தகன்
- அருணோதயக் கல்லூரிச் சரித்திரச் சுருக்கம்
- ஊர் இழந்தமை
- புதை குழியிலிருந்து - புவனன்
- மூன்றாவது மணி கழன்றது - இரவி அருணாசலம்
- இதயத்தை உறையவிட்டு: இறைவனும் உமாவும்
- அருணோதயாவும் இடப் பெயர்வும்
- பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் -
- காலத்தினால் செய்த உதவி - க.நாகலிங்கம்
- அருணோதயா இன்று
- பலாப்பழத்தின் மணம் போயிற்று - இரவி அருணாசலம்
- ஊர் நினைந்தமை
- The Tortoise and the well
- ஆறாம் திணையும் ஏழாம் திணையும்
- கும்பழாவளைப் பிள்ளை - வி.கந்தவனம்
- Unforgetable Experience in one's life
- My incalcuable debt to Arunodhaya College
- அளவெட்டியும் சூழலும் - அ.தேவதாசன்
- ஊர் மீண்டமை
- அளவெட்டி அரசினர் வைத்தியசாலையும் அதன் எதிர்காலமும்
- அளவெட்டி மல்லாகம் ப.நோ.கூ.சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - க.ஜெயசீலன்
- அளவெட்டி சைவ வாலிப சங்கம் - செ.வேலாயுதம்
- அளவெட்டி கிறிஸ்தவ ஆலயங்கள்
- அளவெட்டிக் கிராமத்திலுள்ள சைவ ஆலயங்கள் - சிவப்பிரகாசம் கந்தசாமி
- ஊர் விளைந்தமை
- மாடு சிரித்தது - அ.செ.மு
- தூக்கணாங் குருவிக் கூடு - மஹாகவி
- நாளைய நாளும் நேற்றைய நேற்றும் - இளவாலை விஜயேந்திரன்
- வில்லூன்றி மயானம் - அ.ந.கந்தசாமி
- தத்துவத்தின் தொடக்கம் - க.ஆதவன்
- எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை
- விழும் நட்சத்திரங்களை ஏந்துவதாகிய கதை - சிறிசுக் கந்தராசா
- திரு.ஜோன் சந்தியாப்பிள்ளை
- அளவையூர் இசையாளர்கள் - சி.கந்தையா
- திரு.செ.மயில்வாகனம்
- கடின உழைப்பின் குழந்தையே கலைஞர் - த.சிவராசாசெல்லையா சிவப்பிரகாசம்
- பொன்னையா மாஸ்டர்
- நான் கண்ட இசை ஆசான் சங்கீத பூஷணம் வி.கே.நடராஜன் அவர்கள் - அ.திலகேஸ்வரன்
- ஓவியர் சுபாஸ் சந்திரபோஸ்
- ஊர் விரிந்தமை
- கனடாவில் சைவ சமயம் - வி.கந்தவனம்
- நியதி தப்பாது! சோதிடர் பொய்க்கலாம் - ச.பரநிருபசிங்கம்சோதிடம் பொய்க்காது!
- 22ம் நூற்றாண்டில் தமிழ் நிலைத்து நிற்குமா? - பொ.கனகசபாபதி
- Health benefits of Garlic
- நாகசுரமா? நாதஸ்வரமா? - சித்திராங்கி பாலகிருஷ்ணன்
- திருக்குறளில் மெய்யுணர்தல் - க.நித்தியானந்தன்
- நன்றிப் புகழ்பெருகி வாழி வாழி! - சீ.விநாசித்தம்பி
- இசையும் தமிழும்
- அளவெட்டி மக்கள் சங்கம், இலண்டன் - சி.உமாபதிசிவம்
- நன்றி
- எனது நிலம்