வேலணை பிரதேச மலர் 2003
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:58, 10 டிசம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
வேலணை பிரதேச மலர் 2003 | |
---|---|
நூலக எண் | 11631 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | வேலணை பிரதேச சபை |
பதிப்பு | 2003 |
பக்கங்கள் | 96 |
வாசிக்க
- வேலனணை பிரதேச மலர் 2003 (19.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வேலணை பிரதேச மலர் 2003 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வாழ்த்துச் செய்தி - தி. மகேஸ்வரன்
- ஆசிச் செய்தி - வே. பொ. பாலசிங்கம்
- வாழ்த்துச் செய்தி - தெ. விஜயலட்சுமி
- வாழ்த்துச் செய்தி - ரீ. வி. கிருஷ்ணசாமி
- இதழாசிரியரின் இதய அரங்கிலிருந்து .... - தம்பிராஜா சிறிமுரளிதரன்
- தீவுப்பகுதி தெற்கு (வேலணை) பிரதேசசபை செயலாளரின் செய்திக்குறிப்பு - செ. சண்முகராசா
- சந்திரனுக்கு அடுத்து செவ்வாய்
- தீவுகள் தெற்குப் பிரிவின் அபிவிருத்தியும் பிரச்சினைகளும் - பி.பாலசுந்தரம்பிள்ளை
- வேலணைப் பிரதேசசபை நிருவாகத்திற்கு உட்பட்ட தீவகம் - சில வரலாறுக்குறிப்புகள் - பேராசிரியர் வி. சிவசாமி
- பொன்மொழித் துளிகள்
- தீவகம் தெற்குப்பிரதேசம், மீள் இடப்பெயர்வும் அதனோடு தொடர்புடைய பிரச்சினைகளும் - பேராசிரியர் கா. குகபாலன்
- உள்ளூராட்சி மன்றங்களில் சித்தமருத்துவ சேவை - பேராசிரியர் சுப்பிரமணியம்
- ஈழத் தமிழ் இனத்தின் கடந்த காலகட்டம் எதனை உணர்த்தி நிற்கின்றது - மா. ஈழவேந்தன்
- Language Aand Power The Role of English in Sri Lanka - S. G. Sivagurunathan
- அறங்கள் 32ஐயும் தெரிந்து கொள்ளுங்கள்
- பொது நூலகமும் மக்கள் வாழ்க்கையும் - க. சண்முகநாதன்
- நான்கின் பெருமை
- உள்ளூராட்சி மன்றங்களின் வரலாறு - எஸ். சந்திரசேகரம்
- பொறுப்புணர்வுடன் பணிபுரியும் பொதுப் பணியாளரின் கூட்டு நடவடிக்கையே ஒரு தேசத்தின் இலட்சிய இலக்கை இலகுவில் எய்த உதவும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - திரு. சா. சண்முகதாசன்
- பொது அறிவு
- நாமும் நமது மூலிகைகளும் - திருமதி எஸ். மகேஸ்வரன்
- யோகமும் வாழ்வும் - வி. என். சிவனேஸ்வரராஜா
- நீரிழிவு - டாக்டர் திருமதி நா. டிருசோத்தமன்
- உலக நாடுகள் சிலவற்றின் தலைநகரங்களும் அங்குள்ள மொழிகளும்
- வேலணை பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் 1996 - 2003
- நிரந்தர நிலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் விபரம் - 2003
- நன்றி நவில்கின்றோம்