கலைக்கேசரி 2012.09
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:27, 9 டிசம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைக்கேசரி 2012.09 | |
---|---|
நூலக எண் | 11668 |
வெளியீடு | புரட்டாதி 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2012.09 (106 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2012.09 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் : 'நாம் தாய் மொழியைக் காப்போம்' - அன்னலட்சுமி இராசதுரை
- யாழ்ப்பாணப் பண்பாடு : மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- அமேசன் காடுகளில் வாழும் யனோமமி ஆதிவாசிகள் - ஜெனிஷா
- பண்டைத் தமிழர்களின் உணவுப் பழக்கங்கள் - தொகுப்பு : பாலமுருகன்
- முருக வழிபாட்டில் காவடியாட்டம் - ஷர்மிளா ரஞ்சித்குமார்
- திருக்கேதீஸ்வரத்தின் வரலாற்றில் மறைந்திருக்கும் புதிய அத்தியாயம் 1000 ஆண்டுகால தொன்மையான தமிழ் சாசனங்கள் கண்டுபிடிப்பு - பஸ்தியாம்பிள்ளை
- வாத்திய இசையில் மிக முக்கியமான தபலா தாள வாத்தியம் - சுபாஷினி பத்மநாதன்
- வரலாற்றை மாற்றி எழுதும் நிர்ப்பந்தம் - மானிடவியல் பேராசிரியர் லோறா ஷக்கன்போட்
- பழைய உலகின் ஏழாவது அதிசயம் அலெக்ஸான்டிரியாவின் கலங்கரை விளக்கம் -லக்ஷ்மி
- இலங்கை வரலாற்றில் கம்பளைக் கால கலைக்கோயில் 'எம்பெக்க' தேவாலயம் - கோபன்
- வல்லர் வல்வினை தீர்க்கும் இராகுவே இரட்சிப்பாய் - திருமதி வசந்தா வைத்தியநாதம்
- பழைமையின் தளங்கைல் நின்று புதுமையின் தளங்களுக்கு நீட்சி கொண்டவரான புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை - பேராசிரியர் சபா. ஜெயராசா
- கதிர்காமம் சமாது மட பட்டயம் - க. தங்கேஸ்வரி
- பனையும் தமிழர் வாழ்வும்
- திரையில் தமிழிசை தந்த சிதம்பரம் எஸ். ஜெயராமன் - பத்மா சோமகாந்தன்
- இராம இராவண யுத்தம் - மிருணாளினி
- இளவாலை வசந்தபுரத்தில் நல்லூர் இராசதானி காலத்தில் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கூட்டத்தார் கோவில் - பேராசிரியர் எஸ். புஸ்ச்பரட்ணம்