கமத்தொழில் விளக்கம் 1989
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:33, 17 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
கமத்தொழில் விளக்கம் 1989 | |
---|---|
நூலக எண் | 10396 |
வெளியீடு | 1989 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | வாசுதேவா, ப. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 47 |
வாசிக்க
- கமத்தொழில் விளக்கம் 1989 (79.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கமத்தொழில் விளக்கம் 1989 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் தலையங்கம் : விவசாயக் கைத்தொழில்கள்
- அன்பார்ந்த வாசகரே!
- வாழ்த்துகின்றோம் - வவுனியா விவசாயக் கல்லூரி
- நெற்பயிர்ச் செய்கையில் களைகளை கட்டுப்படுத்தல் - சி. ஞானச்சந்திரன்
- பயிர்ச்செய்கையும் சேதனப் பசளைப் பாவனையும் - பி. தாமோதரம்பிள்ளை
- கவிதைகள்
- பயிர் செய்து வாழ்வோம்! - செல்வி இரா. குலமணி
- திரும்பி வந்திடுவோம் - நெல்லை க. பேரன்
- கால் நடைகளுக்கு யூரியாவினால் பரிகரித்த வைக்கோல் - எஸ். ரவீந்திரன்
- நன்னீர் மீன் வளர்ப்பில் நவீன முறைகள் - ஜனாப் ஏ. எல். இப்றாலெவ்வை
- நெற்பயிரைத் தாக்கும் வைரசு நோய்களும் வைரசு போன்ற நோய்களும் - எஸ். ஞானச்சந்திரன்
- கடுகு - சிறிபதி குணசேகர
- வீட்டுத் தோட்டம் - குறிப்புகள் சில - ப. வாசுதேவா
- தரிசு நெல்காணிகளில் பயறு வகைப் பயிர் செய்கை - ஓர் இந்திய அனுபவம் - கு. தெட்ஷணாமூர்த்தி
- விவசாயச் செய்திகள்
- வீட்டுத்தோட்டம் அவசியம் தாய்மார் சிந்திக்க வேண்டும் - மேலைப்புலோலியூர் பொன்னையா மாணிக்கவாசகர்
- கவிதை விமர்சனம் : வாசமான றோஜாவே - நெல்லை க. பேரன்
- மாதர் மன்றம் : கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குணவு
- சித்திரசு வண்ணாத்திப்பூச்சி - எஸ். ஞானச்சந்திரன்
- பீடைநாசினிகளைப் பாவிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
- பக்ரீறியா மெல்லழுகல் நோய் - சீ. ஞானச்சந்திரன்
- விவசாய விவேகம்
- சூரிய ஒளி மூலம் நோய்க்கட்டுப்பாடு - கலாநிதி பால சிவகடாட்சம்
- நீங்களும் பங்குபற்றலாம்