கமத்தொழில் விளக்கம் 1979

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:33, 17 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கமத்தொழில் விளக்கம் 1979
10394.JPG
நூலக எண் 10394
வெளியீடு 1979
சுழற்சி -
இதழாசிரியர் சுந்தரானந்தா, பொ.
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் கருத்துரை பழ வருக்கங்களும், மரக்கறிகளும்
  • கவிதை : காவலூர் ஜெகநாதன்
  • குருணாகலை மாவட்டத்தில் நெல்வரிசை விதைப்பு
  • இப்பில் - இப்பில் - டாக்டர் றஞ்சினி நடராஜா
  • இலங்கையில் உப உணவுப் பயிராக்கலிலுள்ள பிரச்சினைகள் - க. க. நவரத்தினம்
  • பருத்திச் செடியைத் தாக்கும் முக்கியமான மூன்று காய் துளை புழுக்கள் - எஸ். இராஜ குலேந்திரன்
  • முயல் வளர்ப்போம் - 04 : முயலின் போசனை - வே. இரவீந்திரன்
  • மாதர் மன்றம் : சோயா அவரைப் பால் - திருமதி எம். ஆர். பத்மநாதன்
  • சாதிக்காய்
  • இலங்கையில் காணப்படும் சித்திரசு இனங்களும் அவற்றின் பயிர்ச் செய்கை முறைகளும் - சி. இரவீந்திரநாத்
  • புதிய தக்காளி இனங்கள்
  • தாவர எண்ணையைக்கொண்டு பயத்தை இன மணிகளைப் பாதுகாத்தல் - பொ. மாணிக்கவாசகர்
  • நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளைப்பூடு பயிர்ச் செய்கை
  • வாழையைத் தாக்கும் சில பூச்சியினங்கள் - பி. அனந்தசயணன்
  • நெல்லில் வெண் மூட்டுப் பூச்சியின் தாக்கம்
  • விவசாயச் செய்திகள்
  • குழிகாப்புத் தீனை மிகவும் இலகுவாகத் தயாரிப்பதற்கேற்ற முறை
  • பயிர்ச்செய்கையும் மிருக வளர்ப்பும் ஒன்றிணைந்த விவசாயமுறை - கு. தெட்சிணாமூர்த்தி
  • காட்டில் கிடைக்கும் பயனுள்ள பயிர்கள் - சா. சிவபாக்கியராசா
  • அறிமுகம் : முருகேசு கந்தசாமி
  • காள்நடை உணவில் மரத்தூள்
  • விதை உருளைக் கிழங்குக்கு ஏற்படும் செலவைச் செயல் முறைகள் மூலம் குறைத்தல்
  • முளைய இடமாற்றம் - டாக்டர் ஆர். இராஜமகேந்திரன்
  • தவர நோயியல் : 04 - நித்தி கனகரெட்ணம்
  • பசுக்களை அக்குபஞ்சர் முறைமூலம் மயக்கமாக்கி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தல்
  • மண்ணியல் : 04 - சு. இராசதுரை
  • விவசாய விஞ்ஞானம் மாணவர் வினா விடை
  • விவசாய விவேகம்
"https://noolaham.org/wiki/index.php?title=கமத்தொழில்_விளக்கம்_1979&oldid=252444" இருந்து மீள்விக்கப்பட்டது