சமாதான நோக்கு 2007.11

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:33, 17 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமாதான நோக்கு 2007.11
10327.JPG
நூலக எண் 10327
வெளியீடு நவம்பர் 2007
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • நாம் நினைத்தால் முடியும்
  • மனித உரிமைப் பாதுகாவலார்களும் சிவில் சமூகச் செயற்பாட்டுக் கொள்கையும் - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
  • நாம் எங்கே வாழ்கிறோம்? - எஸ். ஜீ. புஞ்சிஹேவா
  • காணாமல் போனவர்களுக்காகக் காத்திருக்கிறோம் - மகேஷ் பிரசாத்
  • பாதுகாப்பதற்கான பொறுப்பு - R2P - கரீத் இவான்ஸ்
  • கிழக்கில் மீள்குடியேற்றங்கள் - மிராக் ரஹீம்
  • மனித உரிமைக் கழகத்தின் பங்கு - பவானி பொன்சேகா
  • ஐ. நா. மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் - லூயிஸ் ஆர்பர்
  • என்ன செய்யப்படவேண்டும் என்பதை நாமே தீர்மானிப்போம் - மஹிந்த சமரசிங்க
  • ஒரு நாளைக்கு ஐந்து பேர் கொல்லப்படுகினர் அல்லது காணாமல் போகின்றனர் - மூன்று அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட கணிப்பீட்டு அறிக்கை
  • அரசாங்கத்தின் மறுப்புக்களுடன் முரண்படும் களநிலவரம் - கலாநிதி ஜஹான் பெரரா
  • ஒரு குடிமகனின் தினக்குறிப்பு - சுனந்த தேசப்பிரிய
  • "எல்லாத் தரப்பினரும் கொடிய குற்றங்களைப் புரிந்துள்ளனர்" - சுனிலா அபேசேகர
  • அரசியல்யாப்பின் மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம் - வீரத்திற்கான சர்வதேசப் பெண்கள் விருதை வென்ற கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன
  • மக்களைக் கொன்றழிப்பதன் மூலம் கிழக்கை வென்றெடுக்க முடியுமா? - யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
  • இன்னுமொரு இழக்கப்பட்ட சந்தர்ப்பம் - கலாநிதி தேவநேசன் நேசையா
  • இன - மத - மொழி - பேதம் கடந்த மக்கள் எதிர்ப்புக்குள்ளான கொழும்பு விடுதி தமிழர் வெளியேற்ற நடவடிக்கை - மகேஷ் பிரசாத்
  • மனிதநேயப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மோசமான இடமாக இலங்கை - ஜோன் ஹோல்ம்ஸ்
  • இது இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் கருத்து - பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயகா
  • ஹோல்ம்ஸின் சந்திப்பில் படையினரின் தலையீட்டைக் கண்டிக்கிறோம் - சிவில் சமூக அமைப்புக்கள்
  • விசாரணை ஆணைக்குழு மற்றும் சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு பற்றிய விளக்கவுரை - பவானி பொன்சேகா
  • மனிதநேயச் சட்டமீறல்களின் தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரத்டை தடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் - றொசலின் சிபோஸ்
"https://noolaham.org/wiki/index.php?title=சமாதான_நோக்கு_2007.11&oldid=252377" இருந்து மீள்விக்கப்பட்டது