ஆளுமை:கோபாலரத்தினம், எஸ். எம்.

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:06, 15 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (Gopi பயனரால் ஆளுமை:கோபாலரத்தினம்(கோபு), எஸ். எம்., ஆளுமை:கோபாலரத்தினம், எஸ். எம். என்ற தலைப்புக்க...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலரத்தினம்
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலரத்தினம், எஸ்.எம். ஓர் ஊடகவியலாளர். இவர் வீரகேசரி பத்திரிகையில் புரூவ் ரீடராகத் தனது பத்திரிகை வாழ்க்கையை ஆரம்பித்து உதவி ஆசிரியர் வரை அந்நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாடு, ஈழநாதம் பத்திரிகைகளிலும் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் முதல் தினசரியான தினக்கதிர் பத்திரிகையிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 408-409


வெளி இணைப்புக்கள்