புதிய பூமி 2011.10

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:54, 12 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய பூமி 2011.10
9941.JPG
நூலக எண் 9941
வெளியீடு ஒக்டோபர், 2011
சுழற்சி மாத இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • மகிந்த சிந்தனையால் மறுக்கப்படும் அரசியல் தீர்வு
  • காணிப் பதிவும், எல்லைகள் மாற்றமும் திட்டமிட்ட பேரினவாத செயற்பாடு
  • அமெரிக்காவின் அழைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்
  • மலையக டெவன் தோட்ட மக்கள் மீண்டும் மண்ணை மீட்கப் போராட்டம்
  • தோழர் சுகேசனனை விடுதலை செய்!
  • நாடு நடக்கும் உலகிலே
    • ஊடக அடாவடித்தனம்
    • மீண்டும் மின்மினி
    • அடி சறுக்கும் தலைமைக்குப் பிடி கொடுக்கும் இணையம்
    • தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நழுவலின் கட்டுடைப்பு
  • சம்பூர் மக்களின் பாரம்பரிய நிலங்கள் இலங்கை - இந்திய கூட்டுச் சதியால் பறிப்பு
  • தினக்குரல் ஊடகவியலாளர்கள் வீதிக்கு விரட்டப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டனர்
  • கயிறுகள் அறுக்கப்படும் - காவத்தையூர் மகேந்திரன்
  • மலையகத்தின் சமூக கட்டமைப்பும் ஏற்பட வேண்டிய மாற்றங்களும் - விஜயகுமார்
  • "சட்டம் அனைவருக்கும் சமம்"
  • புரட்சி என்பது சாத்தியம் தானா?
  • அடக்குமுறையாளர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களல்ல
  • ஜே. வி.பி.யின் உடைவும் எதிர்ப்பாளர்களின் திசையும் - வெகுஜனன்
  • பணம் படைத்தோர் பட்டம் பெற்றுக் கொள்ளும் தனியார் மருத்துவக் கல்லூரி வேண்டாம்!
  • வடபுலத்தில் ஒரு தனி இராச்சியம்
  • ஐ.நா.வில் ஜனாதிபதி - மோகன்
  • 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் சமகால முக்கியத்துவம் : புரட்சிகர எழுச்சியின் 45 வது ஆண்டு நினைவாக
  • வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை (தொடர் 14) - வெகுஜனன்
  • மலையகத் தொழிற்சங்கங்களின் சீரழிவும் மாற்றுத் தொழிற்சங்கத்தின் தேவையும் - மாக்ஸ் பிரபாஹர்
  • இலங்கையின் இருபதாம் நூற்றாண்டு : இடதுசாரி இயக்கத்தின் சீரழிவும் சரிவும் (தொடர் 33) - இமயவரம்பன்
  • பெருந்தோட்டக் கம்பனிகள் நடாத்தும் சூறையாடல்கள்
  • ஆலமரம் வெட்டும் அரசியல்
  • இந்தியாவில் மனித வேட்டையாடும் இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம்
  • பிந்துனுவெவ இனப்படுகொலையின் 11வது ஆண்டின் துயர நினைவு - பிருந்தாவணன்
  • மகிந்த சிந்தனை ஆட்சியில் அந்நியக் கம்பனிகளுக்கு அரச காணிகள் தாரை வார்ப்பு! - ஜி. எஸ். எம்.
  • சமூக வழக்குகளில் 9 ஏற்றத் தாழ்வுகள் : ஆதிக்கச் சிந்தனையும் ஏற்றத்தாழ்வுகளும் - சி. சிவசேகரம்
  • மனிக் ஃபாம் அகதிகளின் அவலம்
  • ஊழியர் சேமலாப நிதிக்கு முதலாளிமார் 66 கோடி 60 லட்சம் செலுத்தவில்லை
  • வீட்டுரிமை மறுக்கப்பட்ட தொழிலாளிகளின் அவலம்
  • 9/11 க்குப் பத்து ஆண்டுகளின் பின்: பாதுகாப்பற்ற உலகை நோக்கி! - சேயோன்
  • உலக அரங்கின் நாட்குறிப்பு : நடப்பது நன்மைக்கல்ல - உலகோன்
  • அமைச்சரின் கால்களில் வீழ்ந்து வணங்க மறுத்த வடபுலத்து மாணவன்!
  • கசகறணம் : நாவல் விமர்சனக் குறிப்பு
  • பொதுவுடைமைப் போராளி சூடாமணியுடனான அனுபவப் பகிர்வு
  • ஆலோசனை - மாக்ஸ் பிரபாஹர்
  • புரட்சிவாதி சே மக்கசிடையே வாழ்ந்து வருகிறார்
  • தமிழ் நாட்டின் இன உணர்வும் சாதி வெறியும் பரமக்குடியில் ஜெயாவின் பொலிஸ் வெறியாட்டம்
  • யாழ். பல். கழக மாணவத் தலைவர் மீதான அராஜகத் தாக்குதலுக்கு கண்டனம்
"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_2011.10&oldid=251823" இருந்து மீள்விக்கப்பட்டது