ஆசிரியம் 2011.09
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:14, 10 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
ஆசிரியம் 2011.09 | |
---|---|
நூலக எண் | 9762 |
வெளியீடு | செப்டம்பர் 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மதுசூதனன், தெ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- ஆசிரியம் 2011.09 (20.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஆசிரியம் 2011.09 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து: தமிழின் தனி நாயகம்
- நிலை பேண் அபிவிருத்திக்கான கல்வி - சு.பரமானந்தம்
- இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளும் மாணவர் பங்குபற்றலும் - எஸ்.அதிரதன்
- வினைநிலைக் கற்றல் - சபா.ஜெயராசா
- கேத்திர கணிதம் கற்பித்தல்: சில சிந்தனைகள் - த.கலாமணி
- புலமை ஆளுமைகளாலே தமிழ் இலக்கணமும் ஆசிரியர்களும் படும் பாடும் - த.யுவராஜா
- சமூக நோக்கும் கலைத்திட்டமும் - வேலும்மயிலும் சேந்தன்
- தகவல் தொழிநுட்ப யுகமொன்றில் பாடசாலை நூலகங்களும் தகவல் அறிதிறனும் - அ.ஸ்ரீகாந்தலட்சுமி
- 28/2010 இலக்கச் சுற்றறிக்கையின் இரண்டாம் கட்ட அதிகரிப்பு ஆசிரியர்களுக்கு கிடைக்காதா - அன்பு ஜவஹர்ஷா
- கல்வியியல் துறையின் பேராசான் வண.பிதா. தனிநாயகம் அடிகளார் - மாதவன்
- குழந்தைக் கல்வி -1 - திருமதி அஜந்தன் லோஜினி