இருக்கிறம் 2011.08.01
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:53, 6 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
இருக்கிறம் 2011.08.01 | |
---|---|
நூலக எண் | 9575 |
வெளியீடு | ஓகஸ்ட் 01 2011 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- இருக்கிறம் 2011.08.01 (15.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- இருக்கிறம் 2011.08.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இப்படிச் சொல்லுகினம்
- ஒரு கிராமத்தின் கதை: நம்பிக்கையுடன் மீண்டெழும் 'மல்லாவி' - தமிழ்மாறன்
- தலைநிமிர்வுடன் வாழ வேண்டும் - அருள் சஞ்ஜீத்
- மகளைத் தேடி பணத்தைப் பறிகொடுத்த தந்தை
- கொமெடி பீஸாகிவிட்ட தேவானந்தாவும் அதிகார துஷ்பிரயோகத்தின் இலட்சணமும்
- நாடும் நடப்பும்: முருங்கையில் ஏறும் வேதாளங்கள் - வண்டில்கார வைரவி அப்பு
- பெருந்தோட்டப்புற் புல்லுருவிகள் - எம். சந்திரசேகரன்
- யாழ். குடாநாட்டு உயர் பாதுகாப்பு வலயங்களில் தங்கியிருக்கும் மீள்குடியேறியவர்களின் வாழ்வாதார நிலை - க. மாலா
- நேரடி ரிப்போர்ட்: ஆசிரியர் பற்றாக்குறையால் திண்டாடும் திருகோணமலை ஈச்சநகர் வித்தியாலயம் - லோஜி
- கவிதைகள்:
- எதிர்பார்ப்பு - துர்க்கா
- அவலங்கள் முடியாதா? - வே.வே. அகிலேஸ்வரன்
- இருக்கிறம் - வித்தியாசன்
- எங்குபோய் முடியுமோ பிரிவினைவாத வெறி? - எஸ்.எம். கோபாலரத்தினம்
- சிறுகதை: சிறைப் பறவை - பாலா. சங்குபிள்ளை
- அபிவிருத்தியின் பெயரால் அழிக்கப்படும் யானைகள் - த. சிந்துஜா
- சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதை: வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளும் நிகழ்வுகளும் - ஹெட்டி ரம்ஸி
- வலைப்பூவை அலங்கரிப்போம்
- செஸ் விளையாட்டை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கும் தளம்
- உங்களது கோப்புகளை எந்தக் கணனியிலும் பயன்படுத்தலாம்
- வீடியோ எடிட்டிங் மென்பொருள்
- CRIME REPORT: தந்தையின் ஒழுங்கீனத்தால் பறிக்கப்பட்ட பாலகனின் உயிர் - அர்விந்த்
- தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
- றாக்கை
- விருந்தினர் பக்கம்: 'பழைய பாட்டுக்குள்ள மவுசு ஒரு நாளும் குறையாது' - பாடகர் சகாயம் பெர்னாண்டோ - வர்ஷ்னி
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் 'நிலக்ஸன்' பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு - கலியுகன்
- உண்மையின் பதிவு: யாழ். மினிகளில் ஆபாசக் காட்சிகள் கையில் சிக்கிய ஆதாரங்கள் - மதி சுதா
- திகிலோடு மர்மம் நிறைந்த தொடர் 09: கறுப்பு செப்டெம்பர் அழகி - மொழிவாணன்
- போதைக்குள் மூழ்கும் இளைஞர் சமுதாயம் - ரஞ்சனி
- இப்படியும் நடக்கிறது சமுதாயத்தின் மறுபக்கம்:
- பாதுகாப்பான காதல்
- யாழ். செயலகத்தின் செயலற்ற இணையம்
- போதையேறினால் சாமி என்ன?
- எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா
- கிளிநொச்சியிலும் கஞ்சா வியாபாரம்
- ஸ்பெஷல் கிளாஸ்
- குழந்தையின் உயிரைப் பறித்த குழி!
- ஊடக மயக்கம்
- வாசகர் கடிதம்
- தமிழராய் பிறந்தது எமது குற்றமில்லையே
- ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகரை நியமிக்குமாறு கோரிக்கை
- அபிவிருத்தியை நோக்கி...