ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த மலர் 1897-1997

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:20, 26 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த மலர் 1897-1997
8695.JPG
நூலக எண் 8695
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1997
பக்கங்கள் 62

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்நாடு கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய செயலர் ஸ்ரீமத் சுவாமி தன்மயானந்தர் அவர்களின் ஆசிச் செய்தி
  • உலகளாவிய ராமகிருஷ்ண சங்க நூற்றாண்டு விழா தொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தஜீ மகராஜ் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • கல்லடி - உப்போடை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஜீவனானந்தா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • திருமலை - மட்டுநகர் மறைமாவட்ட ஆயர், கலாநிதி மாண்புமிகு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களின் ஆசிச் செய்தி
  • தென் கிழக்குப் பல்கலைக்கழகப் பீடாதிபதியும், அகில இலங்கைக் கதீப்மார்கள் சம்மேளனத் தலைவருமாகிய கலாநிதி கே.எம்.எச்.காலிதீன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் ஜனாப் ஐ.எம்.இஸ்ஸதீன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கல்முனை பிரதேச கல்விப்பணிப்பாளர் மருதூர் ஏ.மஜீத் அவர்களின் வாழ்த்துரை
  • கல்முனை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் திருமதி சி.விஜயரெத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • தலைவர் அறிக்கை - என்.நாகராஜா
  • செயலாளரின் அறிக்கை - க.பீதாம்பரம்
  • இராமகிருஷ்ண சங்கம் சுவாமி விவேகானந்தரால் உலகிற்கு வழங்கப்பட்ட கொடை - சுவாமி அஜராத்மானந்தா
  • சர்வ சமய சிந்தனையில் இராமகிருஷ்ண மிஷன் - அருட்திரு.எஸ்.ஏ.ஐ.மத்தியு
  • இராமகிருஷ்ண மிஷனின் தோற்றமும் தொண்டுகளும் - டாக்டர் எம்.முருகேசபிள்ளை
  • குருநாதரைப் போற்றுவோம் - மு.சடாட்சரம்
  • இராமகிருஷ்ண சங்கமும் முஸ்லிம்களின் கல்வியும் - அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல்
  • மானுட மேம்பாட்டிற்கு சுவாமி விவேகானந்தர் - பொன்.ஏரம்பமூர்த்தி
  • ஆன்மீகத் துறவியின் அமெரிக்க முழக்கம் - திருமதி இ.பொன்னுத்துரை
  • ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பாதையில் ஆங்கிலேயப் பெண் - சட்டத்தரணி எம்.கே.பேரின்பராஜா
  • பரமஹம்சரும் பராசக்தியும் - வி.ரி.சகாதேவராஜா
  • அன்னை சாரதாதேவியின் ஆன்மீக வாழ்வு - திருமதி க.லோகிதராஜா
  • இலங்கையில் இராமகிருஷ்ண சங்கத்தின் கல்விப் பணிகள் - திரு.பெ.விஜயரெட்ணம்
  • SRI RAMAKRISHNA - AN APOSTLE OF OUR TIME - B.Vengadasalam
  • வில்லுப்பாட்டுக் கலை - கு.குணநாயகம்
  • இராமகிருஷ்ண சங்கமம் (கலி விருத்தம்)
  • ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று
  • வெள்ளை நிறப் பாத்தொகுதி - ஓர் ஆய்வு - சி.தட்சனாமூர்த்தி
  • கிழக்கிலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கம் - சி.காசிபதி தெய்வநாயகம்
  • கவிதைகள்
    • "வேதாந்த கேசரி" சுவாமி விவேகானந்தர் - கவிஞர் வ.ஞானமாணிக்கம்
    • மானுடம் தழைக்க மழையாய் நின்றார்! - இரா.கிருஷ்ணபிள்ளை
    • அன்னை ஆனாரே...... - பூவை சரவணன்
  • சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் - செல்வி செ.ஜெயசித்திரா
  • நான் கண்ட விவேகானந்தர் - அவர் எமக்களித்த சேவை முத்துக்கள் - எஸ்.மனோகரன்பிள்ளை
  • ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் குருகுல வாழ்க்கை - தலைவர் இ.கி.மி.குருகுல பழைய மாணவர் மன்றம்
  • சுவாமி விவேகானந்தரும் இந்துமத மறுமலர்ச்சியும் - செல்வன்.த.பிரபாகர்
  • இராமகிருஷ்ண சங்கரும் சுவாமி விபுலானந்தரும் - வே.தட்சணாமூர்த்தி
  • தென்நாட்டில் சுவாமி விவேகானந்தர் - செல்வி.சு.கேதிகா
  • இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா போட்டி முடிவுகள்