அகிலம் 2000.05-06 (14)
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:51, 22 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
அகிலம் 2000.05-06 (14) | |
---|---|
நூலக எண் | 8475 |
வெளியீடு | வைகாசி-ஆனி 2000 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | கே. வி. இராமசாமி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- அகிலம் 2000.05-06 (14) (6.79 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அகிலம் 2000.05-06 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சமர்ப்பணம் - கே.வி.இராமசாமி
- என்றென்றும் நன்றிக்குரிய நல்லவர்கள்.... - ஆசிராயர்
- அருள் விருந்து - நன்றி: தர்ம சக்கரம்
- தேவாரம் - திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளியவை
- கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மனாநந்தாஜி அவர்களின் ஆசிச் செய்தி
- கண்டி கட்டுக்கலை ஸ்ரீ செல்வி விநாயகர் ஆலய நிர்வாக அறங்காவலர் சிவநெறிச் செம்மல், அகில இலங்கை சமாதான நீதவான் கோவிந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசிச் செய்தி
- கட்டுக்கலைப் பிள்ளையாரைக் கண்டாலே மேன்மை தரும் - தமிழ்மணி, கலாபூஷணம் இர.ஆறுமுகம் (தமிழோவியன்)
- திருக்குறள் சிந்தனை (துறவறவியல்)
- கண்டி அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் - திருமதி ஞானம் ஞானசேகர ஐயர்
- உன் பாதம் சரணமையா!! - தமிழ்மணி.க.வெள்ளச்சாமி (கவிஞர் குறிஞ்சிநாடன்)
- இணுவைச் சின்னத்தம்பிப் புலவரின் பக்தி இலக்கியங்கள் - ஒரு பார்வை - கலாநிதி துரை மனோகரன்
- கடவுள் சந்திதானங்கள் - பத்மா சோமகாந்தன்
- தமிழ்க் கலைகளும், சைவசித்தாந்தமும், தமிழர் பண்பாடும் - பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
- பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை - வ.மகேஸ்வரன்
- கண்டி கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வரலாறு - க.ப.சிவம
- பக்திக்கு வித்திட்ட பாவை - இரா.சர்மிளாதேவி
- மக்கள் சிந்தனையில் நிர்வாக அறங்காவலர் பணியும் திருப்பணிச் சபை தொண்டர்களும்