பயனர் பேச்சு:Shaseevan
நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:41, 12 ஜனவரி 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
- ஷசீவன், என்னுடைய மின்னஞ்சல் முகவரி mmauran@gmail.com --மு.மயூரன் 08:01, 6 ஜனவரி 2008 (MST)
- 406 இன் பின்னரான மின்னூல்கள் பதிவேற்றப்படல் வேண்டும். கோபி 23:17, 8 ஜனவரி 2008 (MST)
- 200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --மு.மயூரன் 05:02, 12 ஜனவரி 2008 (MST)
- நன்றி மயூரன். 406 வரையான புத்தகங்களே முதல்கட்ட இலக்காக இருந்தது. அந்த இலக்கு எய்தப்பட்டுவிட்டது. (ஒரு சில குறைகள் தவிர்த்து.) அடுத்த கட்டமானது 407-1017 வரையானது. இவை முற்றுமுழுதாகவே scan செய்யப்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியவை. நானும்(ஷசீவன்) உம் மயூரனும் 406 இற்குப் பிற்பாடான புத்தகங்களுக்கான கட்டுரையை போடுவோம். 453 இல் இருந்து தொடங்குங்கள். ஓரிரு நாட்களுக்குள் அவை பதிவேற்றப்பட்டுவிடும். கோபி 1 இலிருந்து கட்டுரை போடப்பட்ட புத்தகங்களை திரும்பவும் check செய்து கொண்டு வருகிறார். இன்னும் நூல்தேட்டத்தில் காணப்படும் விபரங்களை பதிவதற்கு இன்னுமொரு தன்னார்வலர் தேவைப்படுகிறார். -- Shaseevan
தெரிதல் சஞ்சிகை தொடர்பான கட்டுரையில் pdf இற்கான தொடுப்பு இவ்வாறு இருக்கிறது 04/452/452.pdf
ஆனால் உண்மையான pdf கோப்பிற்கான தொடுப்பு /project/05/452/452.pdf என்றிருக்கிறது.
இதில் 04 மற்றும் 05 ஆகிய அடைவுகள் எதனைக்குறிக்கின்றன? இது எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? --மு.மயூரன் 06:41, 12 ஜனவரி 2008 (MST)