வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம் பொன்விழா மலர் 2004

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:08, 18 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம் பொன்விழா மலர் 2004
8023.JPG
நூலக எண் 8023
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2004
பக்கங்கள் 299

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • அறிமுகம் - எஸ்.பி.சாமி
  • அருளாசிச் செய்தி -இரண்டாவது குருஹாசந்நிதிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமகந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
  • அருள் வாழ்த்துரை - சீர்-வளச்-சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
  • வாழ்த்துரை - முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்
  • ஆசியுரை - சுவாமி கௌதமானந்தா
  • எந்நாட்டவரும் போற்றும் இந்து சமயம் - பரமஹம்ஸ பரத்வாஜ் ஸ்வாமிகள்
  • ஆசியுரை - தவத்திரு சிவதாசன் சுவாமிகள்
  • அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ இராஜலிங்க மாணிக்கவாசக சுவாமிகள்
  • ஆசியுரை - கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம் - கு.கார்த்திகேசக் குருக்கள்
  • எங்கள் தலைவர் திரு.எஸ்.பி.சாமி அவர்கள் - மலர்க்குழு
  • எங்கள் செயலாளர் திரு.நா.சுப்பிரமணியன் அவர்கள்- மலர்க்குழு
  • எங்கள் பொருளாளர் திரு.எஸ்.செல்வரத்தினம் அவர்கள்- மலர்க்குழு
  • உபதலைவர்கள் - திரு.எஸ்.கந்தசாமி, திரு.வி.நாகதேவன், திரு.ஜே.பி.ஜெயராம் - மலர்க்குழு
  • மலர்க்குழு - திரு.வை.தேவராஜ், திரு.சி.ஆனந்தேஸ்வரன், திரு.சு.கணேஷ், திரு.கா.கார்திகேசு
  • 50வது ஆண்டு பொண்விழா வருட நிர்வாக சபை உறுப்பினர்கள் - காப்பாளார்கள்
  • வட கொழும்பு இந்து பரிபாலன சங்கத்தின் பொன்விழா அறிக்கை
  • வட கொழும்பு இந்து பரிபாலன சங்க பொன்விழாவை முன்னிட்டு மாண்புறு சேவைக்காக கௌரவிக்கப்படும் சங்கப் பெரியார்கள்
  • அறநெறிப் பாடசலை அங்கத்தவர் மற்றும் ஆசிரியர்கள்
  • ஐம்பது ஆண்டுகள் தலைமை தாங்கியவர்கள்
  • 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளின் விபரம்
  • தாபித அங்கத்தவர்கள்
  • சங்க ஆரம்ப தலைவர், செயலாளர், பொருளாளர்
  • ஆரம்பகால உறுப்பினர்கள்
  • மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழா
  • மணிமண்டப திறப்பு விழா மலரின் முகப்புத் தோற்றம்
  • வடகொழும்பு இந்து பரிபாலன சங்க பொன் விழா மலரை ஆக்க உதவிய புரவலர்களும் வர்த்தக நிறுவனங்களும்
  • ஸ்ரீ கல்யாணி கணபதி தேவஸ்தானம்
  • வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகணானந்தா
  • இந்து மதத்தின் இலங்கைத் தலைநகர அனுபவங்கள்: கொழும்பில் இந்துப் பாரம்பரியம் என்ற தேடலாய்விற்கான முன்னுரையாக...
  • தென்னிலங்கையில் இந்துக் கோயில்கள் கோட்டைக் காலம் (1412 - 1591) - பேராசிரியர் சி.பத்மநாதன்
  • இரத்மலானையிலுள்ள கொணா கோவில் எனப்பெறும் இந்து ஆலயத்தின் வரலாறு
  • கொழும்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார் கோயில்கள் - எஸ்.சுப்பிரமணியம்
  • கொழும்பில் இந்துப் பாரம்பரியம் - இந்து சமய நிறுவனங்களும் இந்துக் கல்விக் கூடங்களும் ஏற்படுத்திய தாக்கங்கள் - சட்டத்தரணி கந்தையா நீலகண்டன்
  • கொழும்பு மாவட்டத்தில் இந்து மாணவர்களின் கல்விநிலை - பேராசிரியர்.சோ.சந்திரசேகரம்
  • கொழும்பில் தமிழர் அல்லாத சமூகத்தவர்களின் இந்து சமயப் பணிகள் - நா.சோமகாந்தன்
  • கொழும்பு நகர வாழ்க்கையில் இந்துப் பெண்கள் - கொழும்பின் மதித்யதர வர்க்க இடைநிலை இந்துக் குடும்பங்களிலுள்ள பெண்கள் பற்றிய அவதானிப்பு - பத்மா சோமகாந்தன்
  • THE VEL FESTIVAL BY VISWA WIGNESWARAN
  • கொழும்பில் இந்துப் பாரம்பரியம் ப்ற்றி: சுவாமி ஆத்மகணானந்தஜீ உடனான நேர்காணல் - நேர்கண்டவர்: பேராசிரியர் கா.சிவத்தம்பி
  • கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான பிரதம சிவாச்சார்யர் 'சைவசித்தாந்த பிரதிஷ்டா சக்கரவர்த்தி' சிவஸ்ரீ சி.குஞ்சிதபாத குருக்கள் அவர்களுடனான நேர்காணல் - நேர்கண்டவர்: பேராசிரியர் கா.சிவத்தம்பி
  • புதிய கதிரேசன் கோயில் அறங்காவலர் எஸ்.சுப்பிரமணியம் செட்டியாருடனான நேர்காணல் - நேர்கண்டவர்: பேராசிரியர் கா.சிவத்தம்பி
  • மயூரபதி அம்மன் கோயில் அறங்காவலர் பொன்.வல்லிபுரம் அவர்களுடனான நேர்காணல் - நேர்கண்டவர்: பேராசிரியர் கா.சிவத்தம்பி
  • நியாய துரந்தரர் திரு.வே.தேவசேனாதிபதி அவர்களுடனான நேர்காணல் - நேர்கண்டவர்: பேராசிரியர் கா.சிவத்தம்பி
  • பதிவு செய்யப்பட்ட இந்து ஆலயங்கள் (கொழும்பு மாவட்டம்)
  • பதிவு செய்யப்பட்ட இந்து நிறுவனங்கள் (கொழும்பு மாவட்டம்)
  • 'கொழும்பு மாவட்டத்தில் இந்து மாணவர்களின் கல்வி நிலை' எனும் பேராசிரியர்.சோ.சந்திரசேகரம் அவர்களின் கட்டுரையின் பின்னிணைப்பாகத் தரப்பட்ட அட்டவணைகள்
  • பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகள் (கொழும்பு மாவட்டம்)
  • ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி கோவில்
  • ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி தேவஸ்தானம்
  • ஸ்ரீ பால செல்வ விநாயகமூர்த்தி கோயில்
  • ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோயில்
  • ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில்
  • ஸ்ரீ சிவராஜ விநாயகர் கோவில் (ராம்லால் மகாராஜா தர்ம சத்திரம்)
  • நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில்
  • ஸ்ரீ பொன்னம்ப்லவாணேஸ்வரர் தேவஸ்தானம்
  • ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில்
  • ஸ்ரீ சிவசுப்பிரமிய சுவாமி தேவஸ்தான்ம்
  • தெஹிவ்ளை வெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு கோவில்
  • ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம்
  • மயூரதி ஸ்ரீ ப்த்திரகாளி அம்பாள் கோவில்
  • ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் தேவஸ்தானம்
  • ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்
  • ஸ்ரீ சுவர்ணாம்பிகா ஸமேமத் அருணாசலேஸ்வரர் ஆலயம்
  • சம்மாங்கோட்டார் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில்
  • ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் (தம்பையா சங்திரம்)
  • ஸ்ரீ இலங்கமா காளியம்மன் கோவில்
  • ஸ்ரீ மஹாகாளியம்மன் ஆலயம் (பரடைஸ் பிளேஸ்)
  • ஸ்ரீ திர்க்கையம்மன் திருக்கோவில்
  • ஸ்ரீ உக்ர வீர மஹா காளியம்மன் கோவில்
  • ஸ்ரீ வெக்காளி அம்மன் ஆலாயம்
  • ஸ்ரி சித்தி விநாயகர் கோவில்
  • ஸ்ரீ மகாகாளியாம்மன் ஸ்ரீ முனியப்பசுவாமி கோவில் (புளூமென்டால் வீதி)
  • ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்
  • ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில்
  • ஸ்ரீ ஞானடைரபர் முனியாண்டி கோவில்
  • ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில்
  • ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு திருக்கோவில்
  • ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்
  • ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில்
  • ஸ்ரீ ஸ்ரீ ர்த் கிருஷ்ண ஆலயம்
  • தம்டையா முதலியார் தர்ம ச்த்திரம்
  • கொழும்பு இராமகிருஷ்ண மிஷன்
  • இலங்கை சின்மய மிஷன்
  • ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலயம் கொழும்பு
  • இலங்கை சத்யசாயி கூட்டமைப்பு
  • பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம்
  • விவேகானந்த சபை - கொழும்பு
  • சைவ ம்ங்கையர் கழகம்
  • அகில இலங்கை சிவப்ப்பிராமண சங்கம்
  • ஸ்ரீ ராமகான சபை
  • சைவமுன்னேற்ற சங்கம்
  • கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை
  • திருஞான சம்பந்தர் நற்பணி மன்றம்
  • அன்னை ஆதிபராசக்தி இல்லம்
  • உலக சைவப் பேரவை
  • கொழும்பு மகளிர் இந்து மன்றம்
  • பணிக்குழு
  • அனுபவப் பகிர்வு - 1 - திருமதி.ஈஸ்வரி.சோதிலிங்கம்
  • அனுபவப் பகிர்வு - 2 - திருமதி.ஹேமா சண்முகசர்மா
  • அனுபவப் பகிர்வு - 1 - ஆசிரியர்
  • பின்னினைப்பு - 1
  • பின்னினைப்பு - 2