தற்காலப் பிரான்சின் வரலாறு 1

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:13, 11 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: 2 ocr link ---> 1 ocr link)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தற்காலப் பிரான்சின் வரலாறு 1
4193.JPG
நூலக எண் 4193
ஆசிரியர் கொபன், அல்பிறெற்
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
வெளியீட்டாண்டு 1967
பக்கங்கள் 262

வாசிக்க

உள்ளடக்கம்

  • முகவுரை - எம்.ஏ.பெரேரா
  • பதிப்பாளர் முன்னுரை - J.E.மோபூர்க்கோ
  • பொருளடக்கம்
  • பண்டைய ஆட்சி
    • மாபெரும் முடிமன்னன் மறைவு
    • பதிலாளி நாட்டை முன்னிருந்த நிலமைக்குக் கொண்டுவரத் தவறுதல்
    • விலூரியும் தேசிய முன்னேற்றமும்
    • முன்னேற்றமும் வறுமையும்
    • உள்நாட்டில் ஒழுங்கற்ற நிலைமை
    • வெளிநாடுகளிலேற்பட்ட தோல்வி
  • சீர்த்திருத்தமேற்பட்ட காலம்
    • கருத்துப் புரட்சி
    • மீண்டும் அதிகாரம் பெறுதல்
    • சீர்த்திருத்தத்துக்கு முன் நிகழ்ந்தவை
    • புரட்சி தொடங்குவதற்கு சிறிது முன்
    • விசேட உரிமை பெற்ற வகுப்பினரின் கலகம்
    • மூன்றாம் குடித்திணையின் வெற்றி
  • புரட்சி நடைப்பெற்ற புத்தாண்டு
    • பொது மக்களின் எழுச்சி
    • அரசமைப்பு மன்றத்தின் கீழ்ப் பிரான்ஸ்
  • அரசமைப்புமுறை முடியாட்சியின் வீழ்ச்சி
    • பிரிசொற்றுக்களின் தோல்வி
    • பொதுப் பாதுகாப்புக் குழு
  • புரட்சியிலேற்ப்பட்ட விளைவுகள்
  • பதினெட்டாம் நூற்றாண்டின் பலாபலன்
  • வரன்முறையியல் அட்டவணை
  • மேலும் வாசிப்பதற்கான குறிப்புக்கள்
  • அட்டவணை