விஞ்ஞான முரசு 1990
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:28, 3 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
விஞ்ஞான முரசு 1990 | |
---|---|
நூலக எண் | 6686 |
வெளியீடு | தை 1990 |
சுழற்சி | ஆண்டு மலர் |
இதழாசிரியர் | N. விக்னராஜா, N. I. N. S. நடராசா, S. கேசவமூர்த்தி, P. G. ஞானசீலன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- விஞ்ஞான முரசு 1990 (5) (5.49 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- விஞ்ஞான முரசு 1990 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பிரபஞ்சம்: அதன் உறுப்புக்களும் அதன் தோற்றம் பற்றிய மர்மங்களும் - எஸ்.சிறீரங்கநாதன்
- ஒரு சிறிய சட்டியில் காய்த்து குலுங்கும் தோடை மரம் போன்சாய் முறையில் மரம் வளரும் விந்தை - ம.மகிந்தன்
- உணவுப் பாதுகாப்பு - சசிப்பிரபா கந்தசாமி
- தொடர்பியல் நியூற்றம் - ஐன்ஸ்ட்டைன் - பேராசிரியர் வலன்ரைன் ஜோசப்
- மலேரியா தடுப்பு மருந்துகள் - சசி நிறேஞ்சனன்
- பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியும் விஞ்ஞானமும் - பேராசிரியர் F.S.C.P. கல்பகே
- இலங்கையில் மின்சக்தி தேவையும் திருகோணமலை நிலக்கரி அனல் மின் நிலையமும் - அ.அன்ரனி மனோகரன்
- கடதாசிக் கைத்தொழில் - எ.கதிர்காமநாதன்
- மனிதனும் உலகச்சுற்றுடலும் - பேராசிரியர் K.டி. அருட்பிரகாசம்
- மனித மேம்பாடுகள் - நா.புவனேந்திரன்
- விஞ்ஞான முரசு கட்டுரைப் போட்டி - 1989
- ஞாயிறு போற்றுதும் - செ.திருநாவுக்கரசு