பகுப்பு:வணிக மஞ்சரி

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:13, 29 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணிக மஞ்சரி இதழ் 1987 பெப்ரவரியில் மாத இதழாகத் தொடங்கப்பட்டது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த வணிக அறிவியல் நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்த இந்த இதழின் ஆசிரியராக கு.கல்வளை சேயோன் பணியாற்றினார். வணிகச் செய்திகள், பொது வங்கியியல் சட்டங்கள், வர்த்தக ஏற்றுமதி உற்பத்தி மற்றும் வணிகம் சார்ந்த விடயங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியானது .

"வணிக மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வணிக_மஞ்சரி&oldid=243267" இருந்து மீள்விக்கப்பட்டது