தினக்கதிர் 2001.06.01
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:02, 28 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தினக்கதிர் 2001.06.01 | |
---|---|
நூலக எண் | 6276 |
வெளியீடு | ஆனி - 01 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.06.01 (2.43) (8.81 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.06.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சமாதான முயற்சிக்கு புலிகளின் தடை நீக்க வேண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆலோசனை
- இலங்கையில் காணாமல் போனோர் அதிகரிப்பு மன்னிப்புச் சபை கவலை
- தாதியர் அசமந்தம் சிசுவைக் காப்பாற்றிய தாய்
- வவுணத்தீவு ஊடான போக்குவரத்து வழகைக்கு திரும்பியுள்ளது
- புலிகள் மீதான தடை நீக்கப் பட வேண்டும் - செந்தில்நாதன்
- இனப்பிரச்சினைத் தீர்வுக்காக புதிய அரசியமைப்பு
- புகைத்தல் மனித இனத்திற்கு பொருந்துமா? - டாக்டர் எம்.கந்தசாமி
- யுத்த பீதி நீங்க மட்டு நகரில் விசேட யாகம்
- ஆசிரியர்களின் சம்பள நிலுவைக்காக 186 மில்லியன் ரூபா ஒதுக்க இணக்கம்
- மன்னார், கிளிநொச்சி, திருமலை மாவட்டங்களுக்கு கல்விப் பணிப்பாளரகள்
- அதிபர் சேவையில் சேர்க்க போட்டிப் பரீட்சையில் தெரிவு
- பண்டாரவளையிலிருந்து கொழும்பு வந்த பட்டதாரி ஆசிரியர் எங்கே?
- திருமலை ஜம்போரியில் மட்டக்களப்பு சாரணர்கள்
- 18 ஆயிரம் தமிழ் மாணவர்களுக்கு ஆசிரிய ஆலோசகர் எவருமில்லை
- இந்தோனேசியாவில் என்ன நடக்கும்? வாஹிட்டுக்கெதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேறியது
- அமெரிக்கர்கள் பிணாக் கைதிகளாக இருப்பதிகும் அமெரிக்கா உதவுகிறது
- மீனை விழுங்கும் ஆஸ்துமா சிகிச்சை
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- பரிதியை சிறையில் தொடர்ந்து வைக்க எடுத்த முயற்சி தோல்வி
- வாரம் ஒரு பாடசாலை
- உவெஸ்லி உயர்தரப் பாடசாலை கல்முனை
- கல்வி நிலையங்களிலுள்ள இராணுவ முகாம்கள் பற்றி நடவடிக்கை எடுக்க அமைச்சர் சம்மதம்
- கன்னங்குடாவில் சிரமதானம் மூலம் பாதை புனரமைப்பு
- கொக்கட்டிச்சோலை வைத்திய முகாமில் மூவாயிரம் பேர் நன்மை பெற்றனர்
- அமிர் தகழி புன்னைச் சோலை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய் வருடந்த உற்சவம்
- மாகாண சபை தென்கிழக்கு அலகு என்றவர்கள் இன்று கேட்பது என்ன
- விளையாட்டுச் செய்திகள்
- விளையாட்டு விழாக்கள் மூலம் தமிழ் முஸ்லிம் உறவுகள் ஏற்படுத்த முடியும்
- கராத்தே ஆசிரியருக்கு கௌரவம்
- பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி
- வாசகர் நெஞ்சம்
- சமூர்த்தி உத்தியோகஸ்தர் இடமற்றம்
- பலநாக்கு'க் கூட்டுறவுச் சங்கம்
- குப்பை நிறைந்த வீதிகள்
- கைதாகி விசாரணையற்ற ஆசிரியர்கள் பற்றி பாதுகாப்பு நீதி அமைச்சருடன் நடவடிக்கை
- கலாசார சீர்கேட்டிற்கு புலிகள் எச்சரிக்கை
- சமுர்த்தி முத்திரைக்கு நிலையான விலையில் அரிசி
- வந்தாறு மூலையில் ஸ்ரீ மகா விஷ்ணு வித்தியாலய கண்காட்சி நேற்று ஆரம்பம்
- புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஊர்வலங்கள்