ஆதவன் 2000.08.27
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
ஆதவன் 2000.08.27 | |
---|---|
நூலக எண் | 5824 |
வெளியீடு | ஆகஸ்ட் - 27 2000 |
சுழற்சி | மாதம் நான்கு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- ஆதவன் 2000.08.27 (11) (20.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஆதவன் 2000.08.27 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உழவனுக்கு உதவாத நெற்களஞ்சியங்களை சுட்டுப் பொசுக்குங்கள்!
- கவித்தடாகம்
- மனிதம் துவளுது - மஞ்சுளா கிருஷ்ணசாமி (கம்பளை)
- உனக்காகவே! - ஜே.ஏ.ஜசார்
- புதிய அரசியல் சீர்திருத்தம் - முத்து சம்பந்தர் (கண்டி)
- விதியது - லோ.துளஷி
- தேடல் - அக்கரை மாணிக்க வாசகம்
- சுதந்திரதின்ச் செய்தி - வே.தினகரன் (பத்தனை)
- தூது - மங்களம் மனோரஞ்சன் (கல்முனை 02)
- வாசகர் குரல்
- நம் அரசியல் பிரதிநிதித்துவம் பறிக்கப்படுகிறது! - விஜி
- அஷ்ரப் அமைச்சரவையில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அமைச்சர் பெளசி
- மனித உரிமை ஆணைக்குழு அதிர்ச்சி
- பொதுசன முன்னணியினர் தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சியினரை சங்காரம் செய்ய முயற்சிக்கின்றனரா? ஐ.தே.க.தவிசாளர் கரு ஜயசூரிய
- காப்பாற்ற சந்தர்ப்பம் இருந்தும் சிறுவன் மரணம் - விசாகன்
- அப்புத்தளையில் தேசிய நல்லிணக்க முகாம் - தேன்மொழி
- தேர்தல் கண்காணிப்பிற்கென வெளிநாட்டு அமைப்புகளுக்கு அழைப்பு
- மகா சங்கத்தினரும் தமிழரும் - சுனந்த தேசப்பிரிய
- காற்றில் பறக்கும் தேர்தல் வாக்குறுதிகள் - ஆசிரியர்
- தமிழர் விடுதலைப் போராட்டத்தின் விலை வெறும் பாராளுமன்ற கதிரைகள் அல்ல! - ஞானி
- கடன் சுமை தாங்காத விவசாயிகள் - கதிர்
- களநிலைவரம்: நவீன ஆயுதங்களின் தாக்கத்தை எதிர் கொள்ளப் போவது விடுதலை புலிகளா? பொது மக்களா? - கெளதமன்
- வவுனியா தற்கொலைத் தாக்குதலும், வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலும் சத்திரியன்
- மக்கள் களம்
- அரச அலுவலகங்களில் அரசியல் - பிரதேசவாசிகள் சார்பாக எ.எல்.எம்.அஸ்ஸிம்
- ஆட்பதிவுத் திணைக்களத்தின் அசிரத்தை - திருமதி.தனலட்சுமி தேவகடாட்சம் (திருகோணமலை)
- தமிழ்க் கட்சிகளின் தேர்தலை நோக்கிய புதிய வியூகங்கள் - நி.நிவேதா
- "பிரபாகரனின் அசையாத உறுதியான தலைமைத்துவம் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன்" - நேர்காணல்: ம.ஸ்ரீகாந்தன் (இங்கிரிய)
- தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -11: இரு தேசங்களின் பிரச்சினையாக உருவெடுத்துள்ள தமிழ் - முஸ்லிம் இனப்பிரச்சினை - ஆதிசங்கரர்
- "தமிழருக்கு நியாமான நிவாரணம் வழங்கும் எந்த அரசியல் அமைப்பிற்கும் நான் எதிரானவன் அல்ல" - கலாநிதி பத்தேகம சமித்த தேரா அவர்களுடன் ஒரு நேர்காணல்: இரா ஜெயராமன்
- கடலுடன் சமாதியான நீர்மூழ்கிக் கப்பல்! விபத்துக்குள்ளானதன் மர்மம் என்ன? -ஞானரதன்
- நடந்தது இதுதான்
- சிறுகதை: பொம்மை - சுதாகரி
- வேலிப்பூக்கள் - முத்துவேல் - தவா
- வெள்ளைத்திமிரும் வேளாத்திமிரும் -3 - நோர்வேயிலிருந்து சரவணன்
- கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
- "இலங்கைஇந்தியர் வரலாறு" நூல் கூறும் வரலாற்றுத் தலவல்கள் - கங்காணி முறை - வே.சண்முகராஜா
- அரசியல் தலையீடுகளால் தடுமாறும் மலையக கல்வித்துறை - சத்யன்
- இந் நாட்டின் நீதிமன்றம் சிங்கள சட்டங்களால் போஷிக்கப்பட வேண்டும் - சம்பிக ரணவக்க
- பயோடேற்ரா - கெளதமன்
- அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்போம்! - நடா
- தாயொருவரின் கண்ணீர் - லியனகேமுல்ல சீதுவ
- தொடர் -10: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
- நூல் அறிமுகம்: மஹாகவியின் "கோட்டை" (கவிதை நாடக நூல்) - பேராசிரியர் சாத்தையூர் சக்திவேல்
- சுபத்திரன் கவிதைகள் சில அறிமுகக் குறிப்புகள் - லெனின் மதிவாணன்
- விளையாட்டுக்கள்
- நடுவர்களின் தவறான தீர்ப்புகளினால் பிசுபிசுத்துப்போன டெஸ்ட் தொடர்
- 26வது தேசிய விளையாட்டுப் போட்டி நிறைவு; 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுசன்திகா புதிய சாதனை
- தென்னாபிரிக்க அணி வீரர்கள் இருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் - ஷான்