புதிய பூமி 2001.09-10

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:04, 18 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய பூமி 2001.09-10
5732.JPG
நூலக எண் 5732
வெளியீடு செப்டெம்பர்-ஓக்டோபர் 2001
சுழற்சி இரு மாதங்களுக்கு ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

  • அரசாங்க - ஜே.வி.பி. கூட்டினால் அழிவுப்பாதையில் இருந்து நாட்டை மீட்க முடியுமா?
  • அமெரிக்க ஏகாதிபத்திய வெறிக்கு கிடைத்த அடி தேவை!
  • மலையக வைத்தியசாலைகளில் மருந்தும் இல்லை - கவனிப்பும் இல்லை
  • யாழ் பல்கலைக்கழக மாணவர் மீது பலமுனை அழுத்தங்கள்
  • வவுனியா அனுபவிக்கும் அடி பிடி அரசியல் - மா.சிவப்பிரகாசம்
  • நாலும் நடக்கும் உலகிலே
    • அண்டப்புளுகும் ஆன்மீகப் புளுகும்
    • ஜே.வி.பியை முந்திவிட்ட கலாநிதியார்
    • ஜே.வி.பி முதலாளிய ஒழிப்பு நடவடிக்கை
    • வாசுதேவவுக்கு ஏன் விளங்கவில்லை?
    • கட்சி மாறாமல் இருப்பது எப்படி?
    • பக்தி அரசியல்
  • பொதுசன ஐக்கிய முன்னணியும் ஐ.தே.கவும் ஒன்று என்றால் ஜே.வி.பியும் ஒன்றுதான் - ஆசிரியர் குழு
  • வெகுஜனப் போராட்டங்களின் தேவையும் அவசியமும் - வெகுஜனன்
  • மலையக ஆசிரியர் - மாணவர் உறவை பலப்படுத்துவோம் - ம.அழகேசன்
  • பாலியல் குற்றச்செயல்களுக்கு எதிராக முழு சமூகமும் அணிதிரள வேண்டும்
  • பகிரங்க கடிதம்...... தோட்ட வீடமைப்பு கடனுக்கு..... ஈ.பி.எப். பிணையாக வைப்பட்டதை மறுக்காதீர்கள்
  • அரசியல் யாப்பின் சாராம்சம் - அ.பூபதி
  • உயகமயமாதலும் மார்க்சிசமும் - தேசபக்தன்
  • அண்ணன் காட்டிய வழி (9): எரிந்த நூலகமும் எரியும் நெஞ்சங்களும் - இமயவரம்பன்
  • அமெரிக்கா விதைத்த வினையும் அமெரிக்கா அறுத்த வினையும்
  • வளர்முக நாடுகளின் வனவளங்களை சுரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியசதி
  • உலகமயமாக்கலை எதிர்த்து இரண்டு லட்சம் மக்களின் எழுச்சி ஜேனோவாவில் முதலாவது தியாகி
  • கிரிக்கட் மட்டைகளும் ஊழல் குட்டைகளும்
  • சிங்கள மக்கள் மத்தியிலும் புரட்சிகர இயக்கத்தை கட்டி வளர்க்க பு.ஐ.க.பங்களிப்பை செய்ய வேண்டும் - தோழர் வசந்த திஸாநாயக்க
  • அரசியல் வரலாற்றைத் திரித்து கூறும் சி.சு.யோகலிங்கத்தின் நூல் பற்றி: விமர்சனம்
  • வேதாளம் சொல்லாத கதை
  • குரலற்றவர்களின் குரல்: பிரசன்ன விதானகேயின் "புரஹந்த ஹகலுவர" " முழு நிலவில் காரிருள்" - எச்.என்.ஜி.பெரமுனகம, தமிழில்: ஈழத்துத் தேவன் பூதனார்
  • மக்களுக்காகப் போராடியவர் மறைந்த தோழர் சிவராசா
  • கவிதை: குட்டையும் கொட்டமும் - பட்டணத்தடிகள்
  • சூழலியல் சிறப்பு - பொம்மீல் புலவன்
  • சிஹல உறுமயவின் இனவெறி
  • அமெரிக்காவின் தாக்குதலால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது
  • ஆறுமுகனுக்கு கிடைத்த மரியாதை
  • நீரும், மின்னும் இல்லாத அவலம் நீடிக்கும் அபாயம்
"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_2001.09-10&oldid=239290" இருந்து மீள்விக்கப்பட்டது