இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கிய விழா மலர்

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:18, 21 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: 2 ocr link ---> 1 ocr link)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கிய விழா மலர்
4081.JPG
நூலக எண் 4081
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1972
பக்கங்கள் -

வாசிக்க

உள்ளடக்கம்

  • வணக்கம் - ஆசிரியர்
  • மாண்பு மிகு கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு எஸ்.எஸ்.குலதிலக அவர்களின் ஆசி - எஸ்.எஸ்.குலதிலக
  • மாண்பு மிகு தபால் தந்தி தொடர்புகள் அமைச்சர் திரு.செ. குமாரசூரியர் அவர்களின் வாழ்த்து - செ. குமாரசூரியர்
  • கலாசார விவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு.நிஸங்க விஜயரத்ன அவர்களின் செய்தி - நிஸங்க விஜயரத்ன
  • இலங்கை கலாசாரப் பேரவையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • விழாவில் பாராட்டப்படும் எழுத்தாளர்கள், கவிஞர்கள்
  • ஈழத்தில் தமிழ்ச்சிறுகதை வளர்ச்சி - அம்பலத்தான்
  • கலாசாரப் பேரவையின் பணியே வாழ்க! - இ.சிவானந்தன்
  • ஒரு கால் நூற்றாண்டுக் கவிதை வரலார்றில் தென்னகமும் ஈழமும் - முருகையன்
  • எங்கள் நாடு - நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
  • ஈழத்தின் முஸ்லிம் புலவர்கள் - எம்.எம்.உவைஸ்.எம்.ஏ.
  • ஈழத்தில் தமிழிலக்கியத் திறனாய்வு முயற்சிகள் - க.கைலாசபதி
  • சமய வீரரிலிருந்து தேசிய வீரர் வரை: நாவலரியக்கத்தின் படிமுறை வளர்ச்சி - நா.சோமகாந்தன்
  • விடிவை நோக்கி - சில்லையூர் செல்வராசன்
  • தந்தை விடுதூது - பொ.பூலோகசிங்கம்
  • தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பண்டைய இலக்கியத்தின் தாக்கமும் தொடர்ச்சியும் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை வளர்ச்சியும் பிரச்சினைகளும், தீர்வு மார்க்கங்களும்
  • எமது நன்றி - டொமினிக் ஜீவா