பௌதிக இரசாயனம் - பகுதி 2
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:12, 29 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
பௌதிக இரசாயனம் - பகுதி 2 | |
---|---|
நூலக எண் | 2584 |
ஆசிரியர் | சத்தீஸ்வரன், த. |
நூல் வகை | இரசாயனவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சுபாசினி-சத்தீஸ்வரன் |
வெளியீட்டாண்டு | 1989 |
பக்கங்கள் | 104 |
வாசிக்க
- பௌதிக இரசாயனம் - பகுதி 2 (3.24 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பௌதிக இரசாயனம் - பகுதி 2 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அணிந்துரை - க.சண்முகசுந்தம்
- முகவுரை - த.சத்தீஸ்வரன்
- பொருளடக்கம்
- இரசாயனச் சமநிலை
- அறிமுகம்
- சமநிலைவிதி சமநிலை மாறிலி
- சமநிலை ஒருமை பற்றிய ஆய்வு
- சமநிலைகள் இயக்க நிலையில் இருப்பதை மூலக்கூற்றுக் கொள்கையின் அடிப்படையில் விளக்குதல்
- இரசாயனத்தொகுதி இயக்கச் சமனிலையில் உண்டோ இல்லையோ என அறிதல்
- சமநிலை ஒருமையைக் குறிக்கும் முறைகள்
- சமநிலைமாறிலிகளுக்கிடையேயான தொடர்புகள்
- வாயுத்தாக்கங்களின் சமநிலை மாறிலிகள்
- சமநிலைமாறிலியின் உபயோகம்
- சமநிலைமாறிலிகளைத் துணிதல்
- இயக்கச் சமநிலையைப் பாதிக்கும் காரணிகள்
- இலச்சாற்றிலேயின் தத்துவமும் முக்கியத்துவமும்
- இயக்கச் சமநிலைகளிற்கு இலச்சாற்றிலியேயியின் விதியின் பிரயோகம்
- செறிவு மாற்றங்களால் சமநிலையில் ஏற்படும் பாதிப்பு
- இயக்கச் சமநிலையில் மிகையான தாக்கி ஏற்படுத்தும் விளைவு
- செறிவு இயக்கச் சமநிலையை பாதிக்கும் எனக் காட்டல்
- அமுக்கத்தால் சமநிலையில் ஏற்படும் பாதிப்பு
- அமுக்கத்தால் சமநிலைக்கு ஏற்படும் விளைவைக் காட்டல்
- அமுக்கத்தால் சமநிலை பாதிக்கப்படும் என்பதை நிரூபித்தல்
- வெப்பநிலை மாற்றத்தால் சமநிலைக்கு ஏற்படும் பாதிப்பு
- வெப்பநிலையால் சமநிலை ஒருமைக்கு ஏற்படும் பாதிப்பு
- வெப்பநிலை சமநிலையை பாதிக்கும் என்பதை நிரூபித்தல்
- சமநிலை அருவாயுவின் விளைவு
- எகவினச் சமநிலைகள்
- பல்லினச் சமநிலைகள்
- இயக்கசமநிலைக் கணிப்புக்கள்
- பரீட்சை மாதிரி வினாக்கள்
- பயிற்சி வினாக்கள்
- பிழை திருத்தம்