வைகறை 2005.09.08
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:29, 23 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை 2005.09.08 | |
---|---|
நூலக எண் | 2177 |
வெளியீடு | புரட்டாதி 8, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2005.09.08 (58) (62.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2005.09.08 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதிப் பேச்சுக்கள் - நோர்வே உத்தியோகபூர்வ அறிவிப்பு
- காசா முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மூசா அரபாத் சுட்டுக் கொலை
- இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றம்
- சிங்கள கருத்தொருமிப்பு
- பத்திரிகா அதர்மம் - ஆதிபகவன்
- ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு, நோர்வேயின் அனுசரணை மீளாய்வு, பொதுக் கட்டமைப்பு இல்லை! 12 அம்சத் திட்டங்களுக்கு பிரதமர் - ஜே.வி.பி. உடன்பாடு
- ஜே.வி.பி. யின் கைதியாகிறார் பிரதமர் ராஜபக்ஷ - ஐக்கிய தேசியக் கட்சி பரிகாசம்
- 12 நிபந்தனைகளுடன் ஹெல உறுமயவும் பிரதமருக்கு ஆதரவு
- விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடனேயே அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது - விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு
- முடிவெடுக்கும் அதிகாரம் தொண்டமானுக்கு
- ஐ.நா. சபை தலையீட்டால் விடுதலைப் புலிகள் தனியரசு பெற்றுவிடுவார்கள் - ஓமல்பே சோபித தேரர் அச்சம்
- ரணிலுக்கு ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் முடிவு
- ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு?
- தலையிடுவதாக வெளியான செய்திக்கு ஐ.நா. பிரதிநிதி மறுப்பு
- அல்பேட்டா மாகாணத்திலும் பிரிவினைவாதம் தலை தூக்குகிறதா?
- ரொறொன்ரோவில் வழக்கின்றி சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
- நியூ ஆர்லியான்ஸ் நகரை விட்டு வெளியேற மக்களுக்கு அறிவுரை
- சூறாவளி அனர்த்த நிவாரணங்களுக்காக 10.5 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு
- இந்தோனேஷியாவில் விமான விபத்து 117 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்
- சதாம் ஹுசைன் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்கிறார்
- விடுதலைப் புலிகளுடன் பேச சந்திரிகா ஏன் விரும்புகிறார்
- ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லீம் அரசியல் கட்சிகளும்
- இயற்கையின் எதிர்த்தாக்குதல்
- எதிர்க் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா
- எகிப்திய அதிபர் முபாரக்கின் 24 வருட ஆட்சி முடிவுக்கு வருகிறதா?
- கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலம் கண்டுபிடிப்பு
- திருமலை உப்புவெயியில் சோதனைச்சாவடி மீது துப்பாக்கிப் பிரயோகம்
- செங்கலடியில் ஒருவர் சுட்டுக் கொலை
- ஆயுதம் தாங்கியவர்களால் கடத்தல்
- தாக்குதலில் சிவிலியன் உட்பட படையினர் காயம்
- திருகோணமலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம்
- இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் அவசியம் - ஜனாதிபதி
- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகளை செயல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்
- வாகரையில் கொல்லப்பட்ட மூன்று விடுதலைப் புலிகளின் இறுதி நிகழ்வு இன்று சம்பூரில் இடம் பெற்றுள்ளது
- ஜனாதிபதி தேர்தலுக்காக அரச உடமைகளை துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது
- கொழும்பில் தமிழர்கள் காரணமின்றி கைது செய்யப்படுவதுடன் கடத்தப்பட்டும் கொல்லப்படுகின்றனர் என மேல்மாகாண மக்கள் முன்னணி பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளது
- ரயில் சாரதிகள் கடந்த ஒருவாரமாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முன்தினத்துடன் கைவிடப்பட்டது
- விரும்பிப் படிக்க வேண்டிய தமிழ் வில்லங்கப் படிப்பாக! - சாந்தி வவுனியன்
- மருந்துக்கும் ஆண் - பெண் பேதம் உண்டு! - நெல்லை சு. முத்து
- போர்ஹெயின் வினோத விலங்குகள் - பிரம்மராஜன்
- திரையும் இசையும்:
- தமிழ் சினிமாவும் அதில் பெண்கள் நிலையும் - மாதவி ஸ்ரீப்ரியா
- ஒடுக்கப்பட்ட குரலை ஒலிப்பதற்காய்... - மனோஜ்குமார்
- குஷ்புவை கோர்ட்டுக்கு இழுக்கும் திருமாவளவன்
- வாய் வலியில் நயன்தாரா!!!??
- சந்தோஷத்தில் சிம்பு
- பத்மஸ்ரீ அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு பால்கே விருது
- உலகின் அதி பழமையான டைனசோர் முளையம் - ஏ.எம். றியாஸ் அஹமட்
- திசை மாறும் திமிங்கலங்கள் - ரா. சரவணன்
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மா சே துங் 4 - கே.ஜே.ரமேஷ்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 10.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: காதலுக்கு மூட்டுவலி - புதியமாதவி
- விளையாட்டு:
- சிம்பாப்வே முக்கோணத் தொடர்: இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டால் நியூஸிலாந்து வெற்றி
- அமெரிக்க ஓபன் ரெனிஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதலில் வீனஸ் வெற்றி
- ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
- வென்றார் ஷரபோவா, வெளியேறினார் சானியா
- 400 மீற்றர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை மஞ்சித் கவுருக்கு தங்கம்
- கவிதைப் பொழில்:
- அஸ்காரியின் கவிதைகள்
- காலம் எழுதிய கவிதை
- ஓடுகிறேன் ஓடுகிறேன்
- சேணம் காத்திருக்கிறது - பிச்சினிக்காடு இளங்கோ
- சிறுவர் வட்டம்:
- விளக்கு வெளிச்சம்
- என்னால் முடியும்
- கற்கால அறுவை சிகிச்சைகள்
- மீட்பின் திட்டத்திற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தவர் பரிசுத்த கன்னி மரியாள்