கங்காகீதம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கங்காகீதம்
965.JPG
நூலக எண் 965
ஆசிரியர் சி. வைத்தியலிங்கம்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அன்னம்
வெளியீட்டாண்டு 1990
பக்கங்கள் 168

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல்விபரம்

தனது 17வது வயதில் பாற்கஞ்சி என்ற கதையை ஆனந்த விகடனில் முத்திரைக்கதையாக ஆசிரியர் கல்கியின் மூலம் பிரசுரித்ததிலிருந்து தன் எழுத்துலகப் பிரவேசத்தைத் தொடங்கி ஈழத்தின் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராக விளங்கியவர் அமரர் சி.வைத்தியலிங்கம். இவர் 1939-1956 வரை எழுதி ஆனந்தவிகடன், கலைமகள், ஈழகேசரி, கதைக்கோவை, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் பிரசுரமான 18 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்
கங்காகீதம். சி.வைத்தியலிங்கம். சென்னை 600028: த்வனி புக்ஸ், 25, 111, Trust Cross Street>, 2வது திருத்திய பதிப்பு, டிசம்பர் 1997, 1வது பதிப்பு, நவம்பர் 1990. (சென்னை 600005: மணி ஓப்செட்). vii + 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவி்லலை. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (# 1614)

"https://noolaham.org/wiki/index.php?title=கங்காகீதம்&oldid=23237" இருந்து மீள்விக்கப்பட்டது