மூன்றாவது மனிதன் 2001.07-09 (12)
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:13, 1 மே 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
மூன்றாவது மனிதன் 2001.07-09 (12) | |
---|---|
நூலக எண் | 950 |
வெளியீடு | ஜூலை-செப்ரம்பர் 2001 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | எம். பௌசர் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- மூன்றாவது மனிதன் 12 (9.14 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நேர்காணல் (சித்திரலேகா மௌனகுரு)
- கவிதைகள்
- Ex Ponto, உரையாடல் (சேர்பிய மொழியில்: Ivo Andric, தமிழில்: சி. சிவசேகரம்)
- பிக்காசோவின் புறாவை சிங்கம் தின்றமை (றஷ்மி)
- சுத்திகரிக்கப்பட்ட பகுதி அல்லது சிப்பாய்களின் சரணாலயம் (சி.ஜெயசங்கர்)
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன் (சித்தாந்தன்)
- நம்பிக்கை விழுதுகள் (எஸ்.பி.கார்த்திகா)
- டொன் நதிதீரம் (திருமாவளவன்)
- மூடி மறைப்பு (கை சரவணன்)
- காலம் (மு. பொன்னம்பலம்)
- சிதையும் கனவுகள் (அநாமிகன்)
- விலங்குகளால் பறிக்கப்பட்டதும், தரப்பட்டதும் (விஷ்ணு)
- எனக்கொரு அம்மா வேண்டும் (திசேரா)
- ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய்நாடே (சடகோபன்)
- அலுமாரிக் கனவுகள் (கருணை ரவி)
- நாங்கள் பனைமரங்கள், மெய்க்காப்பாளன் (எஸ்.ஆறுமுகம்)
- அக விம்பங்கள் (மு.சடாட்சரன்)
- அளிப்பும், அழிப்பும் (அலுவில் அமுதன்)
- மௌனச் சிலுவைகள் (அனார்)
- சிறுகதைகள்
- இன்னும் உயிர் வாழ்கிறேன் - (அரபு மூலம்: ஹைதர் கபா, தமிழில்: ஏ.பி.எம்.இத்ரீஸ்)
- கோழியும் அய்ந்து நண்பர்களும் சில சாத்தான்களும் - (சி.புஷ்பராஜன்)
- கட்டுரைகள்
- சிவாஜி கணேசன் பற்றிய ஓர் அரங்கியற் குறிப்பு - (கா. சிவத்தம்பி)
- தமிழ் நிலைப்பட்ட ஊடக வரலாறு ஒன்றினை எழுதுவதற்கான ஒரு முன் குறிப்பு - (கா.சிவத்தம்பி)
- பாரம்பரியங்களை நிலைநிறுத்தும் தவறான கருத்தாக்கங்கள் - (Romila Thapar, தமிழில்: சி.ஜெயசங்கர்)
- புதுமைப்பித்தன் நூல்கள் வெளியீடு: சர்ச்சைகளும் கச்சைகளும் - (இராசேந்திரசோழன்)
- புதுமைப்பித்தன் விவகாரம் பற்றிய குறிப்புகள் - (தினகரி சொக்கலிங்கம்), (பிரபஞ்சன்), (அ.மார்க்ஸ்)
- மாற்றுக்குரல்கள்
- சி.சிவசேகரம், இராஜ.தர்மராஜா
- கருத்துப் பக்கம்
- எஸ்.கார்த்திகா, அறபாத், அனார், அநாமிகன், கே. விஜயன், ஏ.ஆர்.பர்ஷான், கருணாகரன்
- புத்தகப் பக்கம்
- நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அல்லய்யா, தமிழில்: மு.தங்கவேலு, ராஜமுருகுபாண்டியன் (சி.சிவசேகரம்)
- பதுங்குகுழி நாட்கள் - பா.அகிலன் (மு.பொன்னம்பலம்)
- ஓவிய வரலாறு எழுதுதலும், கொன்ஸ்ரன்ரைனின் 20ம் நூற்றாண்டு ஓவியமும் - (பா. அகிலன்)
- பிற
- இலக்கிய ஒன்றுகூடல் - கருணாகரன்