இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்
1584.JPG
நூலக எண் 1584
ஆசிரியர் சி. பத்மநாதன்
நூல் வகை சட்டவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் xx + 396

வாசிக்க

(PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • பதிப்புரை
  • பொருளடக்கம்
  • அருஞ்சொல் விளக்கம்
  • இலங்கை வரைபடம்
  • அறிமுகம்
    • இந்துவில் அடக்கியுள்ள ஆவணங்கள்
    • தமிழர் வாழும் பிரதேசங்களும் வரலாற்று மூலங்களும்
    • தமிழ் தலமைக்காரரின் பிராந்திய சபைகள்
  • தேச வழமைச் சட்டம்
    • யாழ்ப்பாண இராச்சியம்
    • தேச வழமை
    • புத்தளம் - கற்பிட்டி வழமைகள்
    • புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றிலுள்ள தேசவழமையும் சாதிவழமைகளும்
    • புத்தளம் மாவட்டத்துச் சமுதாய நிலைகள் (ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்து அதிகாரியின் அறிக்கையொன்றிலுள்ள பகுதி
    • தேசவழமையும் புத்தளம், கற்பிட்டித் தமிழர் வழமைகளும்
    • கற்பிட்டியின் செட்டி, வெள்ளாளர், கம்மாளர், வண்ணார் இவர்களுக்குள்ளே இப்போ நடந்து வருகிற வழமை
    • முக்குவரின் சாதி வழமை
    • கற்பிட்டிப் பரதவர் சாதியாருக்குள்ள வழமை
  • திருகோணமலைத் தமிழரின் வழமைகள்
    • திருகோணமலை வன்னியரும் கோணேசர் கோயில் வழமைகளும்
    • திருகோணமலைத் தமிழரின் வழமைகள்: சில பிரதான அம்சங்கள்
    • திருகோணமலைப் பிராந்திய வழமைகள் பற்றிய அறிக்கைகள்
  • முக்குவர் சட்டம்
    • மட்டக்களப்பு தேசம்
    • இலங்கையில் முக்கூவர்: சில வரலாற்றுக் குறிப்புக்கள்
    • முக்குவர் சட்டம் (ஆங்கில நூலின் தமிழாக்கம்)
  • இஸ்லாமியரின் சட்டம்
    • இலங்கையில் முஸ்லிம்கள்: சில வரலாற்றுக் குறிப்புக்கள்
    • சோனகர் அல்லது முகம்மானின் மத்துமுள்ளூர்ச் சாதிகளின் பேரிலே கொடுக்கப்படுகிற கட்டளைகள்
  • பரதவர் சாதி வழமை
    • பரதவர் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புக்கள்
    • தூத்துக்குடிப் பரதவர் வழமைகள்
  • மூல ஆவணங்கள்
  • உசாத்துணை நூல்கள்
  • சொல்லடைவு