பொறியில் அகப்பட்ட தேசம்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:33, 17 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொறியில் அகப்பட்ட தேசம்
29.JPG
நூலக எண் 29
ஆசிரியர் மு. பொன்னம்பலம்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் iv + 44

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

காலனித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்புக்;குரலான இவ்வரசியல் கவிதை 2001 செப்டெம்பர் 11 அமெரிக்காவில் நடந்த விமானத் தற்கொலைத் தாக்குதல் ஏற்படுத்திய சர்வதேச அதிர்ச்சியின் கிளர்ச்சியாகவும் அமைந்துள்ளது. காலம் காலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்ளோடியிருந்த உலகின் கண்டனப் பார்வை இங்கு இலக்கிய வெளிப்பாடாகியுள்ளது. அதே வேளை இதே அமெரிக்காவே முற்போக்குச் சக்திகளின் உருவாக்கத்திற்கும் அவற்றின் போராட்டத்திற்கும் விளைநிலமாக இருந்திருக்கின்றது என்பதையும் மறக்க முடியாது. சமாந்தரமாக அத்தகைய போக்கும் இங்கே அவிழ்கின்றது. தினக்குரலில் தொடராக வெளிவந்த கவிதைத் தொடர் இது.


பதிப்பு விபரம்
பொறியில் அகப்பட்ட தேசம். மு.பொன்னம்பலம். வெளியீட்டு விபரம் குறிப்பிடப்படவில்லை. 1வது பதிப்பு, பெப்ரவரி 2002. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195 ஆட்டுப்பட்டித் தெரு). iv + 44 பக்கம், விலை: ரூபா 70. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 1495)