புதியதோர் உலகம்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:33, 17 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதியதோர் உலகம்
92.JPG
நூலக எண் 92
ஆசிரியர் கோவிந்தன்
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை,
அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் விடியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 244

[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை,
அரசியல்]]

வாசிக்க


நூல் விபரம்

பெப்ரவரி 15, 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். நாம் வெளியேறிய பின்பு எம்மை அழிப்பதற்காகத் தேடிய அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொண்டு இரு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அக்காலத்திலேயே இந்நாவல் படைக்கப்பட்டது. இந்நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புடன் உருவான கூட்டுப்படைப்பு. தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு வருடகாலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது. -கோவிந்தன் (2வது பதிப்பின் முன்னுரையில்)


பதிப்பு விபரம்

புதியதோர் உலகம்: நாவல். கோவிந்தன். சென்னை: வெளி யீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு, மே 1985. (அச்சகவிபரம் குறிப்பிடப்படவில்லை) 365 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 17.5*12.5 சமீ.

புதியதோர் உலகம்: நாவல். கோவிந்தன். கோவை: 641015: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப்பாளையம், 2வது பதிப்பு, ஏப்ரல் 1997. (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்) 244 பக்கம். விலை: இந்திய ரூபா 70. அளவு: 21*13.5 சமீ.

-நூல் தேட்டம் (# 700)

"https://noolaham.org/wiki/index.php?title=புதியதோர்_உலகம்&oldid=22950" இருந்து மீள்விக்கப்பட்டது