நீலாவணன் நினைவுகள்
நூலகம் இல் இருந்து
						
						Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:33, 17 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
| நீலாவணன் நினைவுகள் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 63 | 
| ஆசிரியர் | எஸ். பொ. | 
| நூல் வகை | பத்தி | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | மித்ர | 
| வெளியீட்டாண்டு | 1994 | 
| பக்கங்கள் | 132 | 
[[பகுப்பு:பத்தி]]
வாசிக்க
- நீலாவணன் நினைவுகள் (399 KB) (HTML வடிவம்)
 - நீலாவணன் நினைவுகள் (3.98 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
நூல் விபரம்
காலம் வெளியீட்டின் நான்காவது நூலாக வெளிவந்துள்ளது. கவிஞர் நீலாவணன் அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை இந்நூலில் எஸ்.பொ. அவர்கள் தொகுத்துள்ளார். தம் இலக்கிய வாழ்வில் கவிஞரின் பங்களிப்பைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பு விபரம் 
நீலாவணன்: எஸ்.பொ.நினைவுகள். எஸ்.பொன்னுத்துரை. கனடா: காலம் வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994.(Madras 94: Kohila Sri Printers)
132 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5*12 சமீ.
-நூல் தேட்டம் (# 919)