வீடும் வெளியும்

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 31 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வீடும் வெளியும்
274.JPG
நூலக எண் 274
ஆசிரியர் மஹாகவி
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வாசகர் சங்கம்
வெளியீட்டாண்டு 1973
பக்கங்கள் xii + 70

வாசிக்க

நூல் விபரம்

ஈழத்தின் மூத்த கவிஞரான ஆசிரியரின் கவிதைகள் அடங்கிய தொகுதி. 1943-1969 காலப்பகுதியில் அவ்வப்போது மஹாகவியால் எழுதப்பட்டுப் பிரசுரமான கவிதைகள் இதில் அடங்குகின்றன.


பதிப்பு விபரம் மஹாகவியின் வீடும் வெளியும்;. மஹாகவி (இயற்பெயர்;: உருத்திரமூர்த்தி), எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்), கல்முனை 6: வாசகர் சங்கம், நூறி மன்சில், 1வது பதிப்பு, ஜுன் 1973. (தெல்லிப்பளை: குகன் அச்சகம், காங்கேசன்துறை வீதி). xii + 70 பக்கம், விலை: ரூபா 3, அளவு: 20 * 14 சமீ.


-நூல் தேட்டம் (1504)

"https://noolaham.org/wiki/index.php?title=வீடும்_வெளியும்&oldid=228553" இருந்து மீள்விக்கப்பட்டது