இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் 1949-1974
நூலகம் இல் இருந்து
Sriarul (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:37, 28 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் 1949-1974 | |
---|---|
நூலக எண் | 9539 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | தமிழர் விடுதலைக் கூட்டணி |
பதிப்பு | 2000 |
பக்கங்கள் | 450 |
வாசிக்க
- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் 1949-1974 (66.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புனிதத் திருவடிகளில்... - மலர்க் குழுவினர்
- உள்ளே புகுமுன் உங்களுடன்: எமது இனிய ஈழத் தமிழினமே! - பொ. சிவசுப்பிரமணியன், சி. ஸ்ரீநிவாசன், யோகராஜா
- முன்னுரை - க. சின்னத்துரை
- தலைவாயில் - மலர்க்குழு
- பாமாலை
- தீர்க்கதரிசனமிகு தலைமைப்பேருரை - சா.ஜே.வே. செல்வநாயகம்
- இலட்சியப் பாதை - திரு. அ. அமிர்தலிங்கம்
- சா.ஜே.வே. செல்வநாயகம், கே.ஸி., எம்.பி. ஆற்றிய பேருரை
- 'தமிழர் நாம் ஒன்று சேர்ந்து தமிழரசு பெறுவோம்' என்று தீர்மானித்தால் அதைத் தடுக்க எவராலும் முடியாது! திரு. கு. வன்னியசிங்கம், பா.உ. ஆற்றிய பேருரை!
- அஹிம்சைப்போர் மட்டும் போதாது! ஆக்கத்திட்டம் வேண்டும்!! திரு. கு. வன்னியசிங்கம், பா.உ. ஆற்றிய பேருரை
- சமஷ்டியமைப்பு மட்டுந்தான்! சிங்களத்தோடு சரிசம அந்தஸ்தை செந்தமிழுக்கு வழங்கும்!! - திரு. கு. வன்னியசிங்கம், பா.உ. ஆற்றிய பேருரை
- தீண்டாமை ஒழிந்தால் விடுதலை திண்ணம்! - திரு. என். ஆர். இராஜவரோதயம், பா.உ. அவர்கள் பேருரை
- அரசின் அக்கிரமம் அளவை மிஞ்சிவிட்டது! அறப்போர் தொடரட்டும்!! - திரு.சி. மூ. இராசமாணிக்கம்
- மலையகத் தமிழரின் அவலநிலை போக்க தமிழரசுக்கட்சி தயாராகி விட்டது! - திரு.சி. மூ. இராசமாணிக்கம்
- முஸ்லிம்களும் எம்மோடு சேர்ந்து போராட வேண்டும்! தவறினால் அனைவரும் அநாதைகளாகி விடுவோம் - S.J.V. செல்வநாயகம்
- இலங்கை முன்னுள்ள அவசரபணி தேசிய பொருளாதார நிர்மாணமே! - டாக்டர் இ. மு. வி. நாகநாதன்
- நீதி கோருபவன் தான் நீதி வழங்க ஆயத்தமாக இருக்கவேண்டும் - திரு.சி. மூ. இராசமாணிக்கம்
- சிங்களவர் முழுமையாகத் தமதுரிமை பெற செந்தமிழர் முழுமையாக அடிமையாவதா? - திரு.சி. மூ. இராசமாணிக்கம்
- ஈழத் தமிழகமே இறுதிப்பரிகாரம் - நாவலர் அ.அமிர்தலிங்கம்
- இ.த.அ. கட்சியின் இலட்சியப் பண்
- இ.த.அ.க. இளைஞர் சுதந்திரப் போர்ப் பண்
- விடுதலை இயக்கத்தார் சிறைச்சாலை செல்வது பற்றி மூதறிஞர் ராஜாஜி!
- விடுதலை இயக்கத்திற்குத் தேவைப்படுவோர் பற்றிப் பேரறிஞர் அண்ணா!
- செம்மை உளங்கொண்ட செல்வா - தமிழேந்தல் ஈழவேந்தன்
- கிழக்கில் கட்சி வளர்ந்த கதை - செ. இராஜதுரை
- கடமை வீரர்களைக் காவல் வீரர்கள் என் செய்வர்?
- இயற்கையின் சதிதான் என் செய்யும்?
- பொலீஸ் கெடுபிடி!
- அரசமுயற்சி முறியடிப்பு!
- சோசலிச சுவடுகளில் தமிழரசுக்கட்சி - புரட்சி எழுத்தாளர் கரிகாலன்
- கப்பலோட்டிய எமக்குத் தபால்சேவை நடத்துவது சிரமமல்ல!
- தமிழரசுத் தபால்கள் பட்டுவாடா!
- அரசின் (பொலிஸ்) மிரட்டல்!
- இராணுவத்தின் இறுமாப்பு!
- கட்சியும் தொழிலாளர் வர்க்கமும் - திரு. இ. பேரின்பநாயகம்
- விடுதலைக்குப் போராடும் இனங்கள் - கா. பொ. இரத்தினம்
- தனியரசு - சி. கதிரவேலுப்பிள்ளை
- முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ?
- அரசுக்கே சவால்!
- இராணுவம் முன்னே இராவணன் தம்பி!
- இலட்சியத் தம்பதியர்க்கு இரும்பு விலங்கு!
- தமிழ் ஈழம் மலர - மாவை சோ. சேனாதிராசா
- தமிழ் ஈழ ஒன்றியம் - திரு. மு. மாணிக்கம்
- இலங்கையில் மொழிப்புரட்சி - வ. ந. நவரத்தினம்
- புரட்சி நடிகருடன் இலட்சிய புருடர்
- திருமலை யாத்திரை - சு. நடராசா
- பகுத்தறிவுத் தந்தையைச் சந்தித்தார் பைந்தமிழ்த் தந்தை!
- அண்ணனுக்கு அஞ்சலி!
- சிலம்புச்செல்வருடன் செந்தமிழ்வேள்!
- தமிழக (முன்னாள்) முதல்வரும் ஈழத் தமிழக முதல்வரும்
- சிங்கள சிறீ மூட்டிய சினத் தீ - வி. தர்மலிங்கம்
- பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்குவோம் - திருமதி அ. மங்கையர்க்கரசி
- மக்கள் திலகமும் தமிழர் திலகமும் கனிவுமிகு சந்திப்பு
- தமிழர் திலகம் தலைமை முழக்கம்!
- முஸ்லிம் பெரியாருடன் தமிழ்ப் பெரியவர்
- தமிழ் ஈழத்தை(த்) தமிழகம் கௌரவித்தது!
- பூக்கும் தமிழ் ஈழத்தில் பொன்விழா எடுப்போம்! - கோவை மகேசன்
- அறப்போர் 1961 - காங்கேசன்
- 1961 ஆம் ஆண்டுச் சத்தியாக்கிரகம்
- தமிழ் ஈழத்தாய் வணக்கப் பண்