நானும் ஒரு பூனை
நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:24, 4 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
நானும் ஒரு பூனை | |
---|---|
நூலக எண் | 292 |
ஆசிரியர் | சோலைக்கிளி |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இருப்பு இலக்கிய அமைப்பு |
வெளியீட்டாண்டு | 1985 |
பக்கங்கள் | 6 + 62 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- நானும் ஒரு பூனை (0.99 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இது ஒரு சிறிய கவிஞனின் பெரிய தொகுதி. புதுக்கவிதை மரபுக்கவிதை என்று மார்பிளக்கும் இக்காலகட்டத்தில் இவன் எதையோ கவிதை என்று நினைத்துக் கிறுக்கியிருக்கின்றான். இந்தக் கிறுக்கல்களில் சில (30 கவிதைகள்)இதில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல, இரண்டொன்றைத் தவிர, பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. -சோலைக்கிளி (முன்னுரையில்)
பதிப்பு விபரம்
நானும் ஒரு பூனை. சோலைக்கிளி. கல்முனை 04: இருப்பு இலக்கிய அமைப்பு, 374, செயிலான் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1985. (கல்முனை: பைன்ஆர்ட்ஸ் பிரிண்டர்ஸ்).
6 + 62 பக்கம், விலை: ரூபா 15. அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (1483 )